காது, காது கேளாமையை கண்டறிதல், காதுகேளாமை, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

காதுகேளாமையை இப்படி சரிசெய்யலாம்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 47 ரஞ்சனி நாராயணன் காதுகேளாமை என்பது மிகவும் வருந்தத்தக்க நிலைமை. அமெரிக்காவில் சுமார் 37 மில்லியன் மக்களுக்கு இந்த உலகம் அமைதியானதாகி விட்டது. உரையாடல் என்பது எங்கோ தொலைதூரத்தில் கேட்கும் கிசுகிசுப்பாகவும், இசை என்பது மெல்லிய ரீங்காரம் என்று ஆகியிருக்கிறது என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது. காது கேளாமை உங்களைத் தனிமைப்படுத்தி விடும். ஆரம்பத்திலேயே இந்தக் குறையை கண்டிபிடித்து சிகிச்சையை மேற்கொள்ளுவது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். கொஞ்சம் கொஞ்சமாகக் காது கேட்காமல் போகலாம்.… Continue reading காதுகேளாமையை இப்படி சரிசெய்யலாம்!

காது, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

காதுகளை தெரிந்து கொள்வோம்!

  நோய்நாடி நோய்முதல் நாடி - 42 ரஞ்சனி நாராயணன் சென்றவாரம் பொதுவாக நமது செவிகள் செய்யும் வேலைகளைப் பார்த்தோம். இந்தவாரம் செவிகளின் அமைப்பைப் பார்க்கலாம். நமது காதுகளில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. புறச்செவி, நடுச்செவி, உட்செவி ஆகியவை அவை. புறச்செவி: இதை ஆங்கிலத்தில் Pinna என்கிறார்கள். இது நாம் பார்க்க முடியும் வகையில் வெளியே அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் தான் நாம் காதுகுத்தல் செய்து தோடுகள் போட்டுக்கொள்ளுகிறோம். நம் நண்பர்கள், ‘அருகே வா, ஒரு ரகசியம் சொல்லுகிறேன்’… Continue reading காதுகளை தெரிந்து கொள்வோம்!