அரசியல், பெண்

இடிந்து விழுந்த 11 அடுக்கு கட்டடத்தின் உண்மையான உரிமையாளர் யார்?

மக்கள் முன் நந்தினி ஆனந்தன் சென்னை 11 மாடி கட்டட விபத்து தொடர்பாக சில கேள்விகளை உங்கள் முன் வைக்கிறேன். 1.இந்தக் கட்டடத்தை கட்டிவந்த "பிரைம் சிருஷ்டி" நிறுவனத்தின் உண்மையான உரிமையாளர் யார்? 2.ஆளுங்கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருவருக்கு இந்த நிறுவனத்துடன் வியாபாரத் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறதே?அந்த முக்கிய அரசியல் புள்ளி யார்? 3.இந்தக் கட்டடம் கட்டுவதற்கு அனுமதியளித்து விதிகளை மீறி போடப்பட்டுள்ள இரண்டு அரசாணைகளுக்கு(G.O) உத்தரவிட்டது நகர்ப்புற வீட்டுவசதி அமைச்சர் வைத்திலிங்கம் மட்டும் தானா?அல்லது… Continue reading இடிந்து விழுந்த 11 அடுக்கு கட்டடத்தின் உண்மையான உரிமையாளர் யார்?