இன்று வாங்க நினைக்கிற பொருளை இருந்த இடத்திலிருந்து விரல்நுனி அசைவில் ஆன்லைனில் வாங்க முடிகிறது. ஒரு காலத்தில் கடைகளைப் பார்ப்பதே அரிது.அந்தக் காலத்தில் இருபது ஊருக்கு ஒரு இடத்தில்தான் ஒரு பெட்டிக்கடையே இருக்கும். அது அன்று பிரபலமானதாக முக்கியத்துவம் கொண்டதாக இருக்கும். அப்படி ஒரு பெட்டிக்கடையை மையப்படுத்தி சுழலும் கதைதான் 'பெட்டிக்கடை இன்றுவிடுமுறை'. இப்படத்தில் காதல், கலகலப்பு நகைச்சுவை எல்லாம் இருக்கும் என்கிறது படக்குழு. நெல்லை வட்டாரத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை இது.… Continue reading சமுத்திரக்கனி நடிக்கும் ‘பெட்டிக்கடை இன்று விடுமுறை’!
குறிச்சொல்: செந்தில் r
ஜெயலலிதாவுக்கு ஆதரவு: சினிமா துறையினர் உண்ணாவிரதம்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்து குவிப்பு வழக்கில் 4 வருட சிறை தண்டனை விதித்தது. தமிழ் திரையுலகினர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் இன்று ஒருநாள் மவுன உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர். மேலும் திரைப்பட துறையின் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார்கள். மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் நடக்கிறது. நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் பாக்யராஜ், ஸ்ரீகாந்த்,… Continue reading ஜெயலலிதாவுக்கு ஆதரவு: சினிமா துறையினர் உண்ணாவிரதம்
அதிமுக பிரச்சாரத்தில் நடிகை விந்தியா!
சங்கமம் படத்தில் அறிமுகமானவர் விந்தியா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்த இவர், திருமணமானவுடன் நடிப்பதிலிருந்து விலகி இருந்தார். தற்போது மக்களவைத் தேர்தலுக்காக அதிமுகவின் சார்பில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் விந்தியா. அதிமுக சார்பாக நடிகர் ராமராஜன், செந்தில், வெண்ணிற ஆடை நிர்மலா, சிங்கமுத்து ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்துவருகின்றனர்.
வெண்ணிலா வீடு : எக்ஸ்க்ளூசிவ் படங்கள்
செந்தில், விஜயலட்சுமி இணையும் வெண்ணிலா வீடு...எக்ஸ்க்ளூசிவ் படங்கள்