சினிமா

நயாக்ரா நீர்வீழ்ச்சியை ரம்பாவுடன் சேர்ந்து ரசித்தார் குஷ்பு!

  கனடாவில் இருக்கும் தமிழ் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சிக்காக கனடா சென்றிருக்கும் குஷ்பு, திருமணத்திற்குப் பிறகு அங்கே குடியேறிவிட்ட நடிகை ரம்பாவுடன் இணைந்து பல்வேறு சுற்றுலா மையங்களுக்கு சென்று வருகிறார். நேற்று நயாக்ரா நீர்வீழ்ச்சியை கண்டு ரசித்திருக்கிறார்கள், தங்கள் நண்பர்களுடன்.

Advertisements
சீசன் பிரச்னைகள், சுற்றுலா, பயணம்

சுற்றுலா செல்கிறீர்களா… அவசியம் இதைப் படியுங்கள்!

சுற்றுலா செல்லும் முன் இந்த பாயிண்டுகளை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்... பயண டிக்கெட்டுகளின் ‘ஜெராக்ஸ்’ பிரதி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். சமயத்துக்குக் கைகொடுக் கும். பயணத்தில் உங்கள் வீட்டுப் பெரியவர்களும் இருந்தால், அவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாக எடுத்துச் செல்லுங்கள்.  நீண்ட நாள் டூர் என்றால்... நகைகள், பத்திரங்கள், பணம் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைத்துவிடுங்கள். பயணத்தின்போது அதிக நகைகள் வேண்டாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு நகைகள் எதையும் அணிவிக்க வேண்டாம்.  பக்கத்து வீட்டுத் தோழியிடம் வீட்டின் வெளிச்சாவியின்… Continue reading சுற்றுலா செல்கிறீர்களா… அவசியம் இதைப் படியுங்கள்!

சினிமா

மீண்டும் ஒரு ரயில் காதல்!

என்.சி.ஆர் மூவி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் இணைந்து சிக்கிக்கு சிக்கிக்கிச்சு படத்தை தயாரிக்கிறார்கள். இந்த படத்தில் மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சென்னையில் ஒரு நாள், சுற்றுலா போன்ற படங்களில் நடித்தவர். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதவன் நடிக்கிறார். மிருதுளா கதாநாயகியாக நடிக்கிறார். வில்லன் வேடத்தில் அனூப் அரவிந்த் நடிக்கிறார். மற்றும் அஞ்சலிதேவி, ரோமியோபால், அருண், டெலிபோன்.வி.கருணாநிதி, அஸ்வின், குரு, அப்சல் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு    -  என்.எஸ். ராஜேஷ்குமார் இசை   … Continue reading மீண்டும் ஒரு ரயில் காதல்!

சினிமா

சுற்றுலாவில் ’திக் திக்’!

பர்பிள் விஷன் படநிறுவனம் சார்பாக எம்.ரவிக்குமார் மற்றும் வி.வெங்கட்ராமன் இணைத்து தயாரிக்கும் படம் “சுற்றுலா”. கதாநாயகனாக எங்கேயும் எப்போதும் ,சென்னையில் ஒருநாள் போன்ற படங்களில் நடித்த மிதுன் நடிக்கிறார். முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரிச்சர்டு நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ரீஜி நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரஜன், சன்ட்ரா மற்றும் அங்கிதா,ஜெகன் சிங்கமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ரவிசாமி இசை - பரணி பாடல்கள் - விவேகா,சிநேகன் , அண்ணாமலையார் நடனம் - பாபி , சிவாஜி ,… Continue reading சுற்றுலாவில் ’திக் திக்’!