தமிழகம், தமிழ்நாடு, நிகழ்வுகள்

வெண்புள்ளி பாதிப்புள்ளவர்களுக்கு சுயம்பரம்!

நிகழ்வுகள் வெண்புள்ளி பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரத்யேக சுயம்பரத்தை நடத்துகிறது கோவையில் வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கம். தமிழகத்தில் மூன்றாவது முறையாக நடத்தப்படும் இந்த வகையான சுயம்பரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதாக இந்த இயக்கம் தெரிவித்திருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்யலாம். நடைபெறும் இடம்: ஸ்ரீ புரந்தீஸ்வரர் கலை அரங்கம், ஆர். எஸ். புரம், கோவை தேதி : ஜூலை27 பதிவு செய்ய வேண்டிய தொலைபேசி எண்கள்: 044-22265507, 044-65381157