சமையல், சிறு தொழில், சுயதொழில், செய்து விற்கலாம்

இடியாப்பம் மிக்ஸ், பாயாசம் மிக்ஸ், பிசிபேளேபாத் மிக்ஸ் தயாரிக்க பயிற்சி!

http://www.youtube.com/watch?v=MxHBb-NwVik தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், உடனடி உணவுகள் (ரெடிமிக்ஸ்) தயாரிப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி நாளை (20.08.2014) நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் கோதுமை பருப்பு அடை, அரிசி புட்டு மிக்ஸ், வடை மிக்ஸ், இடியாப்பம் மிக்ஸ், பாயாசம் மிக்ஸ், பிசிபேளேபாத் மிக்ஸ் மற்றும் போண்டா மிக்ஸ் தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சியானது வீட்டிலிருப்போர் மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமையும். பயிற்சி நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 4.30… Continue reading இடியாப்பம் மிக்ஸ், பாயாசம் மிக்ஸ், பிசிபேளேபாத் மிக்ஸ் தயாரிக்க பயிற்சி!

கல்வி - வேலைவாய்ப்பு, சமையல், சுயதொழில், தமிழ்நாடு

சாக்லேட், ஐஸ்க்ரீம் தயாரிக்க பயிற்சி!

http://www.youtube.com/watch?v=MxHBb-NwVik தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் சாக்லேட் மற்றும் ஐஸ்க்ரீம் தயாரிப்பு பற்றி ஒரு நாள் பயிற்சி வியாழக்கிழமை (24.07.2014) நடைபெறவுள்ளது. சுயதொழில் செய்ய விரும்புவோர் சான்றிதழுடன் கூடிய இந்தப் பயிற்சியில் பங்கெடுக்கலாம். இப் பயிற்சியில் கலந்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபெசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன் பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சி நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை. பயிற்சி கட்டணம் :… Continue reading சாக்லேட், ஐஸ்க்ரீம் தயாரிக்க பயிற்சி!