கல்வி - வேலைவாய்ப்பு

சிறுதொழில் வாய்ப்பு உள்ள மலர் அலங்காரம் மற்றும் பூச்சண்டு தயாரிக்க ஒரு நாள் பயிற்சி!

மனித வாழ்வில் மலர்களின் பங்கு அதிகமானது. மனித உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காரணியாக மலர்களை பயன்படுத்தும் வழக்கம் ஆதிகாலம் முதல் உள்ளது. வளர்ந்து வரும் தற்போதிய நாகரிக வாழ்வில் மலர்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எனவே மலர்களை ஒட்டிய சிறுதொழில்களும் தோன்றியுள்ளன. கொய் மலர்களை பயன்படுத்தி பூச்சண்டு தயாரித்தல், மேசை அலங்காரம் மற்றும் அரங்குகளின் அலங்காரம் செய்தல், உதிரி பூக்களை பயன்படுத்தி பூச்சரம் கட்டுதல், மாலை கட்டுதல், கொண்டை சரம் கட்டுதல் போன்றவை அவற்றில் சில... இவற்றை தொழில் ரீதியாக… Continue reading சிறுதொழில் வாய்ப்பு உள்ள மலர் அலங்காரம் மற்றும் பூச்சண்டு தயாரிக்க ஒரு நாள் பயிற்சி!