காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

சுண்டைக்காயின் வரலாறு ரெசிபியுடன்

காய்கறிகளின் வரலாறு –  17 சுண்டைக்காய் கத்தரிக்காய் இனத்தைச் சேர்ந்த சுண்டைக்காய், சித்த மருத்துவத்தில் மருத்துவ குணம் மிக்கதாக கருதப்படுகிறது. இது காட்டில் புதர்ச்செடியாக வளரும் சற்றே கசப்பு சுவை அதிகமாக இருக்கும். சமையலுக்காக தற்போது நாம் பயன்படுத்தும் சுண்டைக்காயின் பூர்வீகம் மத்திய அமெரிக்கா. ஐரோப்பியர்களால் ஆசிய, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய, பசிபிக் தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. நம்மைப் போலவே ஜெமைக்கா, பசிபிக் தீவு நாடுகளில் சுண்டைக்காயை உணவில் விரும்பி சேர்த்துக்கொள்கின்றனர். காயாகவும் உலரவைத்தும் உண்ணும் பழக்கம் நம்மைப் போலவே இவர்களிடமும்… Continue reading சுண்டைக்காயின் வரலாறு ரெசிபியுடன்

காமாட்சி, காய்கறி சமையல், சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

மெந்திக்குழம்பில் பச்சை சுண்டையும் பலாக்கொட்டையும்

ருசி காமாட்சி மகாலிங்கம் தீபாவளியெல்லாம் ஆகி பட்சணம் பலகாரம் எல்லாம் சாப்பிட்டு, விருந்துகள் உண்டு,  ஏதாவதொன்று சமைத்து சிம்பிளாக ருசியாக சாப்பிடுவோம் என்று தோன்றுகிறதா,  எனக்கு அப்படி தோன்றியது. எனக்கு பச்சை சுண்டைக்காய் கிடைத்தது. பலாக்கொட்டை இருந்தது. வற்றல்  போட்டுச் செய்வதைவிட  இந்தப் பச்சை சுண்டைக்காய்க் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். நாட்டுப் புறங்களில் இந்தச்செடி தானாகவேகூட முளைத்துக் காய்க்கும். பெங்களூரிலிருந்து சென்னை வரும்போது குப்பம் என்ற இடத்தில் ஒரு நிமிஷம் ரயில் நிற்கும்.  சென்னையினின்றும் போகும்… Continue reading மெந்திக்குழம்பில் பச்சை சுண்டையும் பலாக்கொட்டையும்

சமையல், சாம்பார் செய்வது எப்படி?, சாம்பார் பொடி, செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், பாரம்பரிய ரெசிபி, ருசியுங்கள்

சாம்பாருக்கு எந்த காய் சிறந்தது?

சென்ற வாரம் சாம்பார் பொடி செய்யச் சொல்லித் தந்தேன். சாம்பார் பொடி செய்து விட்டு இதை எழுதாது விடலாமா? சாம்பாருக்கு எந்த காய்கள் சிறந்தது என்று சொல்கிறேன். 1. வெந்தயக்கீரையும் அவரைக்காயும். 2. கேரட், கேப்ஸிகம், தக்காளிப்பழம் 3. முள்ளங்கி, வெங்காயம். 4. முருங்கை, வெங்காயம், முருங்கை தனியாகவும் சேர்த்தும் சமைக்கலாம் 5. வெண்டை, தக்காளி, கேப்ஸிகம், பச்சைமிளகாய் 6. பாலக்கீரை, வெங்காயம் 7. பறங்கிக்காய், பச்சைமிளகாய் 8. பூசணி, கத்தரிக்காய், பச்சை மிளகாய் 9. சுரைக்காய்… Continue reading சாம்பாருக்கு எந்த காய் சிறந்தது?