நம் எல்லோருக்குமே இருக்கும் கனவு தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகைகளில் புது பட்டுப் புடவை வாங்கி அணிய வேண்டும் என்பதுதான். விற்கிற விலைவாசியில் ரூ. 2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுத்து பட்டுப் புடவை வாங்குவதென்றால் மனசு பதைக்கத்தான் செய்யும். பல சமயங்களில் பர்ஸும் கடிக்கத்தான் செய்யும்! சிறுக சீட்டுப் போட்டு நகை வாங்குவதுபோல் சிறுக சேமித்து பட்டுப் புடவை வாங்கலாம். சில வருடங்களுக்கு முன்புவரை பிரபல ஜவுளிக்கடைகள் மாதந்திர சேமிப்புத் திட்டங்களை நடத்திக் கொண்டிருந்தன. ஆனால்… Continue reading சீட்டு போட்டு பட்டுப் புடவை வாங்கலாம்!
Tag: சீட்டு
நீங்களும் சீட்டு நடத்தலாம்! – 2
பகுதி நேரமாக அல்லது வீட்டிலிருந்தபடியே சீட்டு நடத்துவது எப்படி என்று கடந்த பதிவில் பேசியிருந்தோம்.. இந்தப் பதிவில் உங்களிடம் சீட்டில் சேர விரும்புபவர்களை எந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்வீர்கள்? இதோ இந்த ஐந்து பாயிண்டுகள்... 1. எத்தனை வருடமாக, அவர் உங்களுக்குத் தெரியும்? குறைந்தபட்சம் 2, 3 வருடங்களாவது அவரைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ‘6 மாதங்கள்தான் தெரியும், பரவாயில்லை’ என்றெல்லாம் விலக்கு தந்து சீட்டில் சேர்த்துக்கொண்டு அவஸ்தைப் படாதீர்கள். 2. சொந்த வீட்டில் இருக்கிறாரா? வாடகை… Continue reading நீங்களும் சீட்டு நடத்தலாம்! – 2
நீங்களும் சீட்டு நடத்தலாம்!
நீங்கள் மாதாமாதம் வீட்டுக்கு பட்ஜெட் போட்டு செலவு செய்யும் பெண்ணா? பணத்தை சிக்கனமாகக் கையாண்டு, அதே சமயம் தேவையான செலவுகளைச் செய்து எவ்வளவு பணத்தை சேமிக்கிறீர்கள் என்கிற கணக்கு வழக்குகளை எழுதி வைக்கும் பழக்கம் உண்டா? இந்த ரெண்டு கேள்விகளுக்கும் உங்களிடமிருந்து ‘ஆம்’ என்று பதில் வந்தால் சீட்டு நடத்துவற்கான அடிப்படைத் திறமை உங்களிடம் இருக்கிறது, வாழ்த்துக்கள்! பெண்கள் பணவிஷயத்தில் நாணயமானவர்கள் என்கிற பாஸிடிவ் விஷயத்தைப் பயன்படுத்தி நீங்களும் சீட்டு ஆரம்பிக்கலாம் அதற்கான வழிமுறைகளைப் பார்க்கப்போகிறோம்... சீட்டுப்… Continue reading நீங்களும் சீட்டு நடத்தலாம்!