ஃபேஷன் ஜுவல்லரி, ஃபேஷன் ஜுவல்ஸ் செய்யத் தேவையான பொருட்கள் இங்கே குறைந்த விலையில் அள்ளலாம், தொழில், நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பகுதி நேர வருமானம், பெண் தொழில் முனைவு

ஃபேஷன் ஜுவல்லரி – கிறிஸ்டல் நெக்லஸ் செய்முறை!

ஃபேஷன் ஜுவல்லரி ஃபேஷன் ஜுவல்லரியில் அழகான ரெயின் ட்ராப் (மழை துளி) கிறிஸ்டல் நெக்லஸ் செய்வது எப்படி என்று சொல்லித்தருகிறார் ஃபேஷன் ஜுவல்லரி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும் கீதா.எஸ். இதற்கு தேவையானவை கோல்டன் செயின், மணிகள், கட்டிங் பிளையர், சிறிய அளவிலான தங்க நிற மணிகள் மற்றும் மொட்டு கம்பிகள்   ஃபேஷன் ஜுவல்லரி செய்யத் தேவையான பொருட்கள் வேண்டுவோர், தேவையான விவரங்களுடன் fourladiesforum@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு எழுதுங்கள்.

செய்து பாருங்கள்

தாம்பூலப் பை செய்வது எப்படி? வீடியோ இணைப்பு

தாம்பூலப் பை செய்வது எப்படி எனச் சொல்லித் தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்.  பண்டிகை காலங்களில் வீட்டிற்கு வரும் விருந்தாளிகளுக்கு பரிசளிப்பதற்கும் குழந்தைகளின் நிகழ்ச்சிகளில் பரிசளிப்பதற்கும் ஏற்ற பொருள் இது. முயன்றால் ஒரு சிறு தொழிலாகவும் இதை செய்து பார்க்கலாம்... http://www.youtube.com/watch?v=4Qyq3dJE9Q4

கைவினைப் பொருட்கள் செய்முறை, கைவேலை பயிற்சி, செய்து பாருங்கள்

பேப்பர் பை செய்முறை படங்கள் மற்றும் விடியோவுடன்

பிளாஸ்டிக் பைகளின்  சீர்கேட்டைக் குறைக்க பேப்பர் பைகளை உபயோகிக்கும்படி சூழலியல் ஆர்வலர்கள் தீராத பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். எல்லோரும் இதை ஏற்றுக் கொண்டாலும் பேப்பர் பைகளின் விலை கட்டுப்படியாவதில்லை. எந்த ஒரு பொருளுமே புதிதாக அறிமுகமாகும்போது விலை அதிகமாகத்தான் இருக்கும் என்பது நுகர்வின் வரலாறு. தொழிற்நுட்பம் உள்ள நுகர்பொருட்களை தயாரிப்பதில் நமக்கு சிக்கல் இருக்கலாம், பேப்பர் பை தயாரிப்பதில் நமக்கு என்ன சிக்கல்? இதோ பேப்பர் பை செய்ய எளிய வழியில் சொல்லித் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ… Continue reading பேப்பர் பை செய்முறை படங்கள் மற்றும் விடியோவுடன்

ஃபேஷன் ஜுவல்லரி, சிறு தொழில், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், பெண் தொழில் முனைவு, பெண்களுக்கான வேலைவாய்ப்பு, வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

ஹேங்கிங் தோடுகள் செய்வது எப்படி? விடியோ பதிவு

ஃபேஷன் ஜுவல்லரி ஃபேஷன் ஜுவல்லரியில் எளிதான ஒன்று ஹேங்கிங் தோடுகள் செய்வது. கடைகளில் கிடைக்கும் விதவிதமான ஹூக்குகள், மணிகளை தேர்வு செய்வதில்தான் நம்முடைய கடினமான பகுதி இருக்கிறது. இவற்றை வைத்து எப்படி ஹேங்கிங் தோடுகளை உருவாக்குவது என்று சொல்லித்தருகிறார் ஃபேஷன் ஜுவல்லரி வகுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும் கீதா.எஸ். இதற்கு தேவையானவை ஹூக்குகள், மணிகள், கட்டிங் பிளையர், சிறிய அளவிலான தங்க நிற மணிகள் மற்றும் மொட்டு கம்பிகள் செய்முறையை விடியோவில் பாருங்கள்... http://www.youtube.com/watch?v=kLe854NsDNI ஃபேஷன் ஜுவல்லரி கற்க விரும்புவோர் இந்த முகவரியில்… Continue reading ஹேங்கிங் தோடுகள் செய்வது எப்படி? விடியோ பதிவு