கைவினைப் பொருட்கள் செய்முறை, கைவேலை பயிற்சி, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், செய்து விற்கலாம், செய்முறை பயிற்சி

களிமண்ணில் டிசைனர் ஹேர் களிப் செய்முறை : step by step படங்களுடன்

http://www.youtube.com/watch?v=vyrxD5LoSZc  

கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், விடியோ பதிவுகள்

நீங்களே செய்யுங்கள் : சணல் மணி தோரணம் விடியோ செய்முறையுடன்

சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – 3 அலங்கார சணல் மணி தோரணம்   விழா காலங்களில், திருமணங்கள், பிறந்த நாள் போன்ற வீட்டு நிகழ்ச்சிகளில் வழக்கமான பேப்பர் டிசைன்களை ஒட்டி அலங்கரிப்பதைக் காட்டிலும் நாமே செய்த கைவினைப் பொருட்கள் கொண்டு அலங்கரிப்பது நமக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரக்கூடும். இதில் பணமும் குறைவாக செலவாகும் என்பது கூடுதல் சிறப்பு. நம் வீட்டை அலங்கரிப்பதன் மூலம் நம் இந்தப் பொருட்களை செய்கிறோம் என்கிற விளம்பரம் கிடைப்பதோடு, அதன்… Continue reading நீங்களே செய்யுங்கள் : சணல் மணி தோரணம் விடியோ செய்முறையுடன்

இன்றைய முதன்மை செய்திகள், கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள்

நீங்களே செய்யுங்கள்: ராஜஸ்தானி கீ ஹோல்டர் விடியோ செய்முறையுடன்

சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – 2 ராஜஸ்தானி கீ ஹோல்டர் கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்   வீட்டின் சாவிகள் தொலையும் பிரச்னை தீர்க்கும் கீ ஹோல்டரை நீங்களே செய்யப் போகிறீர்கள். அதிகமாக நுணுக்கங்களும் முதலீடு தேவைப்படாத ராஜஸ்தானி கீ ஹோல்டரை தயாரித்து நீங்கள் விற்கவும் செய்யலாம். மாதிரியை கற்றுக் கொள்ளுங்கள். இதிலே உங்கள் சொந்த புது முயற்சிகளைச் சேர்த்து வகை வகையான கீ ஹோல்டர்களை தயாரிக்கலாம். செய்முறை விளக்கத்துக்கு… Continue reading நீங்களே செய்யுங்கள்: ராஜஸ்தானி கீ ஹோல்டர் விடியோ செய்முறையுடன்

சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – அலங்கார சணல் பைகள் விடியோ செய்முறையுடன்

சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் - 1 அலங்கார சணல் பைகள் பண்டிகை காலங்களில் சிறு அன்பளிப்புகள் வழங்கவும் குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களுக்கு வரும் குழந்தைகளுக்கு ரிடர்ன் கிஃப்ட் தருவதற்கு ஏற்றவை இந்த சணல் பைகள். எளிய செய்முறை, குறைந்த செலவில் அலங்கார சணல் பைகளை செய்யலாம். தையல் எந்திரம் பயன்படுத்தும் தேவையும் இதில் இல்லை என்பது கூடுதல் சிறப்பு.  அலங்கார சணல் பைகள் செய்யக் கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்.… Continue reading சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – அலங்கார சணல் பைகள் விடியோ செய்முறையுடன்