செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

நீங்களே செய்யுங்கள்: செடிகள் வளர்க்க சிமெண்ட் தொட்டி!

வீட்டுத்தோட்டம் அமைப்பதுகூட செலவு பிடிக்கும் விஷயம்தான். இதில் அதிகப்படியான செலவு தொட்டிகள் வாங்குவதற்கு செய்ய வேண்டியிருக்கும். சிறிய அளவிலான தொட்டியே ரூ. 60 ஆக விற்கப்படுகிறது. மண் தொட்டிகள், சிமெண்ட் தொட்டிகள் இடையே விலை வித்யாசம் எதுவும் இல்லை. இதற்கு ஒரு எளிய தீர்வு நாமே நமக்குத் தேவையான தொட்டிகளை தயாரித்துக் கொள்வதுதான். என்ன விளையாடுகிறீர்களா? தொட்டிகளை எப்படி நாமே தயாரிப்பது? அதற்கு நிறைய செலவாகுமே என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். எல்லோராலும் தொட்டிகளை உருவாக்க முடியும். அதற்குத் தேவையானவை, சில அட்டைப் பெட்டிகளும் குறைந்த அளவு சிமெண்ட் -… Continue reading நீங்களே செய்யுங்கள்: செடிகள் வளர்க்க சிமெண்ட் தொட்டி!

சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம், வீட்டிலிருந்தே செய்யலாம்

சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – அலங்கார சணல் பைகள் விடியோ செய்முறையுடன்

சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் - 1 அலங்கார சணல் பைகள் பண்டிகை காலங்களில் சிறு அன்பளிப்புகள் வழங்கவும் குழந்தைகளின் பிறந்த நாள் விழாக்களுக்கு வரும் குழந்தைகளுக்கு ரிடர்ன் கிஃப்ட் தருவதற்கு ஏற்றவை இந்த சணல் பைகள். எளிய செய்முறை, குறைந்த செலவில் அலங்கார சணல் பைகளை செய்யலாம். தையல் எந்திரம் பயன்படுத்தும் தேவையும் இதில் இல்லை என்பது கூடுதல் சிறப்பு.  அலங்கார சணல் பைகள் செய்யக் கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன்.… Continue reading சிறு தொழில் வாய்ப்பு தரும் கைவினை வேலைப்பாடுகள் – அலங்கார சணல் பைகள் விடியோ செய்முறையுடன்