குழந்தைகளுக்கான உணவு, சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், பாரம்பரிய ரெசிபி, முளைக்கீரை மசியல், ருசியுங்கள்

கோடை வெயிலை சமாளிக்க முளைக்கீரை மசியல்

கீரைவகைகள் உடம்புக்கு மிகவும் நல்லது. அதுவும் சென்னை,சுற்று வட்டாரங்கள், கிராமப்புறங்களில்  அனேக வகை கீரைகள் கிடைக்கின்றன.தமிழ்நாடு,பெங்களூரில் கிடைப்பது போல முளைக்கீரை மற்ற இடங்களில் கிடைப்பதில்லை. அல்லது மனதுதான் காரணமோ? வட இந்தியாவில் முக்கிய அங்கம் வகிப்பது  பாலக் என்ற கீரை., அதையும்  மிக்க விரும்பினாலும், நம்மூர்  முளைக்கீரை மசியல்தான் இன்று மனதில்  எழுது, எழுது என்று சொல்லியது.இதையும் நம்மவர்கள் பல விதத்தில் செய்வார்கள்.   நானும் செய்வேன். அதில் எங்கம்மா அடிக்கடி செய்யும் விதமொன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.வேண்டியவைகள்:… Continue reading கோடை வெயிலை சமாளிக்க முளைக்கீரை மசியல்

அசைவ சமையல், கோழிக்கறி உணவுகள், சமையல், சித்த மருத்துவம், நாட்டுக் கோழி மிளகு சாறு, நீங்களும் செய்யலாம், பனிக் கால உணவு, முன் பனிகால சிறப்பு உணவுகள்

பனிக் கால உணவு- நாட்டுக் கோழி மிளகு சாறு

எடை கூடுவதற்காக ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும் பண்ணை கோழிகள் மூலமாக, நமக்கு உடல் எடை கூடுவதிலிருந்து மலட்டுத்தன்மை ஏற்படுவதுவரை ஏராளமான குறைபாடுகள் ஏற்படுகின்றன. நாட்டுக் கோழிக் கறிக்கு இணையான சுவையும் சத்தும் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழியில் இருப்பதில்லை. இதை எல்லோருமே ஒப்புக் கொண்டாலும் நாட்டுக் கோழி கிடைப்பதும் அரிது, விலையும் அதிகம் என்பதால் பண்ணைக்கோழியையே வாங்கி உண்கிறோம். சுவை, சத்து ஒருபுறம் இருந்தாலும் எடை கூடுவதற்காக ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும் பண்ணை கோழிகள் மூலமாக, நமக்கு உடல்… Continue reading பனிக் கால உணவு- நாட்டுக் கோழி மிளகு சாறு

சங்குப் பூ, சுற்றுச்சூழல், வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டம் : நம் மண்ணுக்கே உரித்தான அழகு கொடி!

வீடுகளில் அழகுக்காக நாம் வளர்க்கும் செடிகள் பெரும்பாலானவை விஷத்தன்மை கொண்டவை, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியான களைச்செடிகள். நம் மண்ணுக்கே உரித்தான (வீட்டுத் தோட்டத்தில் வளர்க்க ஏற்ற இந்திய மலர் வகைகளைத் தெரிந்து கொள்ள INDIAN GARDEN FLOWERS இந்தப் புத்தகம் உதவும்) அழகும் மூலிகை குணங்களும் நிறைந்த செடிகள் இங்கே ஏராளமாக உள்ளன. அதில் ஒன்று சங்குப் பூ. நீலநிறத்தில் வெண்மை படர்ந்திருக்கும் சங்குப் பூ, ஒரு அழகிய கவிதை! முழுக்க வெண்மை நிறத்தில் பூக்கும் செடி… Continue reading வீட்டுத் தோட்டம் : நம் மண்ணுக்கே உரித்தான அழகு கொடி!