இலக்கியம், கல்வி - வேலைவாய்ப்பு

சென்னை சாகித்ய அகடமியில் உதவி ஆசிரியர் பணி!

சென்னை சாகித்ய அகடமியில் உதவி ஆசிரியர் பணிக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மற்றும் ஏதேனும் ஒரு பிராந்திய மொழியில் புலமை உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதி:  இலக்கியத்தில் பட்டமேற்படிப்புடன் ஆங்கிலம், இந்தி மற்றும் ஏதேனும் ஒரு பிராந்திய மொழியில் புலமை. பணித் தகுதி: குறைந்தது 5 ஆண்டுகள் இலக்கியத்தில் செம்மைபடுத்தும் அனுபவம்(எடிட்டிங்) இருக்க வேண்டும். அடிப்படை கணினி அறிவும் அவசியம். கூடுதல் தகுதி: இலக்கிய ஆய்வு பட்டம் பெற்றவர்கள், இலக்கிய பரிட்சையம் உள்ளவர்கள்,… Continue reading சென்னை சாகித்ய அகடமியில் உதவி ஆசிரியர் பணி!