குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல், பானங்கள்

பேரிச்சை சாக்லேட் பானம்!

பேரிச்சை பழத்தை எவ்வளவு வற்புறுத்தி கொடுத்தாலும் குழந்தைகள் இரண்டுக்கு மேல் சாப்பிடுவதில்லை. உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து தேவை பூர்த்தி செய்யும் முக்கியமான உணாவுப் பொருட்களில் பேரிச்சைக்கு முக்கியமான இடம் உண்டு. இத்தகைய உணவுப் பொருளை தவிர்ப்பது நல்லதல்ல... அதற்காக குழந்தைகளை மிரட்டி தர வேண்டும் என்பதில்லை. அவர்களுக்கு பிடித்தமாதிரி அதை மாற்றிக் கொடுக்கலாம். உதாரணம் இந்த பேரிச்சை சாக்லேட் பானம் போல... தேவையானவை: பேரிச்சை - 4 சாக்லேட் துண்டுகள் - இரண்டு தேக்கரண்டி அளவு சர்க்கரை… Continue reading பேரிச்சை சாக்லேட் பானம்!

கண் பாதுகாப்பு, காசநோய், நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

காச நோயிலிருந்து தற்காத்து கொள்ளுவது எப்படி?

நோய்நாடி நோய்முதல் நாடி - 40 ரஞ்சனி நாராயணன் என் உறவினர் ஒருவருக்கு சமீபத்தில் இடது கண்ணில் பார்வை சரியாக இல்லை. வலது கண்ணால் எல்லாப்பொருட்களையும் பார்க்க முடிகிற அவரால், இடது கண்ணால் எதையும் பார்க்க முடிவதில்லை. வெறும் கருப்பாகத் தெரிகிறது என்றார். இந்த நிலையை ஆங்கிலத்தில் AMD (Age-related Macular degeneration) என்கிறார்கள். மாக்யூலா என்பது கண்ணின் பின்புறத்தில் விழித்திரையின் நடுவில் இருக்கும், ஒளிஉணர் திசு. நமது நேர்பார்வைக்குக் காரணம் இந்த மாக்யூலா. அறுபது வயதிற்கு… Continue reading காச நோயிலிருந்து தற்காத்து கொள்ளுவது எப்படி?

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

சுண்டைக்காயின் வரலாறு ரெசிபியுடன்

காய்கறிகளின் வரலாறு –  17 சுண்டைக்காய் கத்தரிக்காய் இனத்தைச் சேர்ந்த சுண்டைக்காய், சித்த மருத்துவத்தில் மருத்துவ குணம் மிக்கதாக கருதப்படுகிறது. இது காட்டில் புதர்ச்செடியாக வளரும் சற்றே கசப்பு சுவை அதிகமாக இருக்கும். சமையலுக்காக தற்போது நாம் பயன்படுத்தும் சுண்டைக்காயின் பூர்வீகம் மத்திய அமெரிக்கா. ஐரோப்பியர்களால் ஆசிய, ஆப்பிரிக்க, ஆஸ்திரேலிய, பசிபிக் தீவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. நம்மைப் போலவே ஜெமைக்கா, பசிபிக் தீவு நாடுகளில் சுண்டைக்காயை உணவில் விரும்பி சேர்த்துக்கொள்கின்றனர். காயாகவும் உலரவைத்தும் உண்ணும் பழக்கம் நம்மைப் போலவே இவர்களிடமும்… Continue reading சுண்டைக்காயின் வரலாறு ரெசிபியுடன்

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, குழந்தைகளுக்கான உணவு, சத்துணவு, சமையல், சைவ சமையல்

கேரட்டின் வேர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது!

காய்கறிகளின் வரலாறு –  6 கேரட் வேர்ப்பகுதி சதைப்பற்றுடன் உருவாகி உண்ணக்கூடியதாகவும் கிடைக்கும் செடிவகைகளில் கேரட்டும் ஒன்று. நம்மை ஆண்ட ஐரோப்பியர்கள் கேரட்டை அறிமுகப்படுத்தினார்கள் என்றுதான் பொதுவாக எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் கேரட்டின் பிறந்த இடம் நமக்கு அருகாமையில் இருக்கும் ஆப்கானிஸ்தானும் ஈரானும்தான். இங்கிருந்தே இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்கும் கேரட்டை உணவாக்கும் வழக்கம் பரவியது. ஐரோப்பியர்கள் மூலமாக அமெரிக்க கண்டங்களுக்குப் பரவியது. இன்று கேரட்டை அதிகம் உண்டு தீர்ப்பது அமெரிக்கர்கள்தான். எந்தக் காய்கறியிலும்… Continue reading கேரட்டின் வேர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது!

குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

வெஜிடபிள் அவல் உப்புமா!

எளிய ரெசிபி காமாட்சி மகாலிங்கம் இந்த அவல் உப்புமா மிகவும் சுலபமாகச் செய்து விடலாம். காலிஃப்ளவர், காரட், பச்சைக் கொத்தமல்லி, ப்ரகோலி அல்லது ஒரு  உருளைக் கிழங்கு,வெங்காயம், பச்சைமிளகாய், ஒரு எலுமிச்சம் பழம் இருந்தால் போதும். பச்சைப் பட்டாணி, வெரும் உருளைக்கிழங்கு சேர்த்துச் செய்து,மேலே ஓமப்பொடியும் பச்சைக் கொத்தமல்லியையும் தூவி, ஒரு எலுமிச்சைத் துண்டை  அழகாக வைத்து வந்தவர்களுக்கு கொடுப்பாள்  ஜெனிவா மருமகள். இங்கு நான் செய்தது எல்லாக் காய்கறிகளும் போட்டது. இப்பொழுதெல்லாம் கடையில் வாங்கும் அவல்தான். … Continue reading வெஜிடபிள் அவல் உப்புமா!