இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா, விஜய் சேதுபதி

இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வாரம் ரம்மி, இங்க என்ன சொல்லுது, நினைத்தது யாரோ ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன். இதில் நினைத்தது யாரோ மற்றும் இங்க என்ன சொல்லுது இரண்டும் இன்று வெளியாகின்றன. ரம்மி நாளை வெளியாகிறது. ரம்மி முதல் படமான ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகனாக இனிகோ பிரபாகர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநயாகிகளாக காயத்ரி, ஐஸ்வர்யா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார். படத்தின்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள்!

உதயநிதி ஸ்டாலின், எம். சசிகுமார், குட்டி புலி, சன் பிக்சர்ஸ், சினிமா, லட்சுமி மேனன்

குட்டி புலி வெற்றி புலி ஆகுமா?

கொஞ்சம் சினிமா கிராமத்து யதார்த்த கதைகளுக்கு புது வடிவம் கொடுத்த எம். சசிகுமார் நடித்து அடித்து வெளிவர இருக்கும் படம் ‘குட்டி புலி’ . இந்தப் படத்தை புதுமுக இயதக்குநர் முத்தையா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் வெளியீடுவதாக சொல்லப்பட்டாலும் உதயநிதி ஸ்டாலின் பெயரைத்தான் டிரெய்லரில் போடுகிறார்கள். அது போகட்டும் , படத்தில் சரண்யாவும் லட்சுமி மேனனும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அடுத்த வாரம் படம் திரைக்கு வருகிறது.