சினிமா, பெண், பெண் கலைஞர்கள்

என்னையும் சன்னி லியோனையும் ஒப்பிடுவதா? நீது சந்திரா விளக்கம்

ஒரு தெலுங்கு படத்தில் பாடல் ஒன்றில் தோன்ற நடிகை சன்னி லியோனை ஒப்பந்தம் செய்ததாகவும் அவர் நடிக்க முடியாத காரணத்தால் அந்த வாய்ப்பு நீது சந்திராவுக்கு கிடைத்ததாகவும் செய்தி வெளியானது. இது குறித்து தன்னுடைய ட்விட்டரில் விளக்கம் அளித்திருக்கிறார் நீது சந்திரா. அதில், நானும் சன்னி லியோனும் வெவ்வேறு விதமான நடிகர்கள். அவருடன் என்னை ஒப்பிடுவது சரியல்ல. ஒரு பாடலுக்கு அவருக்கு பதிலாக நான் நடனமாடுகிறேன் என்கிற செய்தியில் உண்மையில்லை. என்று குறிப்பிட்டிருக்கிறார். தென்னிந்திய மொழி படங்கள்… Continue reading என்னையும் சன்னி லியோனையும் ஒப்பிடுவதா? நீது சந்திரா விளக்கம்

சினிமா

வடகறி : முதல் பார்வை

  தயாநிதி அழகிரி அடுத்து தயாரிக்கும் படம் வடகறி. சுப்ரமணியபுரம் படத்திற்குப் பிறகு ஜெய், ஸ்வாதி மீண்டும் இணைகிறார்கள். புதுமுகம் சரவண ராஜன் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்தப் படத்தின் மூலம் காஸ்டியூம் டிசைனராகி இருக்கிறார் அனுஷா தயாநிதி. நகைச்சுவை கலந்த த்ரில்லர் படமான இதில் நடிகை கஸ்தூரி முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். பாலிவுட் நடிகை சன்னி லியோன், படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

அறிமுக நடிகை, சினிமா, சினிமா இசை

வடகறியில் சன்னி லியோன்!

இணையத்தில் அதிகம் தேடப்படும் இந்திய நடிகையான சன்னி லியோன், ஜெய் நடிக்கும் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஜெய்யும் சன்னி லியோனும் நடனமாடும் பாட்ல் காட்சி சமீபத்தில் படமானது.