எளிய உணவுகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள்

எளிய உணவுகள் – எள்ளு சாதம்

எளிய உணவுகள் காமாட்சி மகாலிங்கம் விசேஷமாக நவக்ரஹசாந்திகள், சனிப்ரீதி என  நிவேதனப்பொருளாகவே இது பெரும்பாலும் செய்யப் படுகிறது. கோவில்களில் ப்ரஸாதமாக்க் கொடுப்பார்கள். அவ்வளவு நன்றாக இருக்கும். வேண்டுதல் இருப்பவர்கள் கோவில்களில் நிவேதனம் செய்து விட்டு எல்லோருக்கும் கொடுப்பார்கள். ப்ரஸாதமாக சிறிது கிடைக்கும்போது இன்னும் அதிகம் சாப்பிடலாமென்று தோன்றும். நாம் வீட்டில் செய்து சாப்பிடலாம். கறுப்பு எள்ளில் களைந்து தோல் நீக்கிச் செய்வது முன்பெல்லாம். இப்போது வெள்ளை எள் தாராளமாகக் கிடைக்கிறது. சுலபமாகச் செய்து விடலாம். வாருங்கள் வேண்டியதைப்… Continue reading எளிய உணவுகள் – எள்ளு சாதம்