சினிமா, பெண், பெண் கலைஞர்கள்

என்னையும் சன்னி லியோனையும் ஒப்பிடுவதா? நீது சந்திரா விளக்கம்

ஒரு தெலுங்கு படத்தில் பாடல் ஒன்றில் தோன்ற நடிகை சன்னி லியோனை ஒப்பந்தம் செய்ததாகவும் அவர் நடிக்க முடியாத காரணத்தால் அந்த வாய்ப்பு நீது சந்திராவுக்கு கிடைத்ததாகவும் செய்தி வெளியானது. இது குறித்து தன்னுடைய ட்விட்டரில் விளக்கம் அளித்திருக்கிறார் நீது சந்திரா. அதில், நானும் சன்னி லியோனும் வெவ்வேறு விதமான நடிகர்கள். அவருடன் என்னை ஒப்பிடுவது சரியல்ல. ஒரு பாடலுக்கு அவருக்கு பதிலாக நான் நடனமாடுகிறேன் என்கிற செய்தியில் உண்மையில்லை. என்று குறிப்பிட்டிருக்கிறார். தென்னிந்திய மொழி படங்கள்… Continue reading என்னையும் சன்னி லியோனையும் ஒப்பிடுவதா? நீது சந்திரா விளக்கம்