அறிவியல், கவனிக்கப்படாத பெண்கள், சகுந்தலா தேவி

‘‘என் மூளை கணிப்பொறியைவிட சிறப்பானது’’ – சகுந்தலா தேவி

கவனிக்கப்படாத பெண்கள் - புதிய தொடர் சகுந்தலா தேவி கணித வித்தகர் சகுந்தலா தேவி, ‘மனித கணிப்பொறி’ என்று நம்மால் கொண்டாடப்பட்டவர். இறுதிவரை தன்னை கணிப்பொறியுடன் ஒப்பிடுவதை அவர் விரும்பவே இல்லை என்பதுதான் முரண்பட்ட உண்மை. மனிதமூளை கணிப்பொறியைவிட திறமையானது என்பதை அவர் உறுதியாக நம்பினார். சர்க்கஸில் சீட்டுக் கட்டுகளை வைத்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருந்தவரின் மகளாக சகுந்தலா நவம்பர் 4, 1929ல் பெங்களூருவில் பிறந்தார். 3 வயதிலேயே சீட்டுக்கட்டு வித்தைகளைக் கற்றுக்கொடுத்தார் அவருடைய அப்பா. சகுந்தலாவின்… Continue reading ‘‘என் மூளை கணிப்பொறியைவிட சிறப்பானது’’ – சகுந்தலா தேவி

Awaken the Genius in Your Child, ஃபிளிப்கார்ட், சகுந்தலா தேவி, புத்தக அறிமுகம், more, The book Of Numbers

உங்கள் குழந்தையும் ஜீனியஸ்தான்: சகுந்தலா தேவி

புத்தக அறிமுகம் கணக்கு நமக்கும் சரி நம் வீட்டுக்குழந்தைகளுக்கும் சரி கசப்பான விஷயமாகவே இருந்து வருகிறது. பயம், புரிந்துகொள்ள முயலாமைதான் காரணமாக இருக்க முடியும். குழந்தை கணக்கியல் மேதை சகுந்தலா தேவியை நாம் அந்த வகையில் வாழ்வில் ஒருமுறையாவது கொண்டாடாமல் இருந்திருக்க மாட்டோம். கடந்த ஏப்ரல் 21ம் நாள் இயற்கை எய்தினார் சகுந்தலா. படிப்பறிவே அறவே இல்லாத அவர் மிக சிக்கலான கணக்குகளை கணிப்பொறியைவிட வேகமாக தீர்த்து வைத்தார். அதனால் அவரை மனித கணிப்பொறி என்றார்கள். கணிப்பொறியைக்… Continue reading உங்கள் குழந்தையும் ஜீனியஸ்தான்: சகுந்தலா தேவி