சினிமா, தமிழ்ப்பெண், வேலைவாய்ப்பு

கோ-ஆப்டெக்ஸ் விளம்பரத்தில் நடிக்க தமிழ்ப் பெண்கள் தேவை!

வேலைவாய்ப்பு தமிழக அரசின் கைத்தறி நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ், தமிழ் மண்ணின் முகக்கூறுகள், நிறம் கொண்ட மாடலிங்கில் ஆர்வமுள்ள பெண்களை விளம்பரத்திற்காகத் தேடிக்கொண்டிருக்கிறது. ஆர்வமுள்ள 20 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்கள் பாஸ்போர்ட் சைஸ் மற்றும் முழு அளவு புகைப்படத்துடன் கீழ்வரும் முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். விளம்பரப் பிரிவு, கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம், 350, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை- 8

கோ- ஆப்டெக்ஸ், சீட்டு, சேமிப்பது எப்படி?, சேமிப்பு, நகைச் சீட்டு, பட்டுப் புடவைச் சீட்டு, மாதத் தவணைத் திட்டம்

சீட்டு போட்டு பட்டுப் புடவை வாங்கலாம்!

 நம் எல்லோருக்குமே இருக்கும் கனவு தீபாவளி, பொங்கல் மாதிரியான பண்டிகைகளில் புது பட்டுப் புடவை வாங்கி அணிய வேண்டும் என்பதுதான். விற்கிற விலைவாசியில் ரூ. 2 ஆயிரம், 3 ஆயிரம் கொடுத்து பட்டுப் புடவை வாங்குவதென்றால் மனசு பதைக்கத்தான் செய்யும். பல சமயங்களில் பர்ஸும் கடிக்கத்தான் செய்யும்! சிறுக சீட்டுப் போட்டு நகை வாங்குவதுபோல் சிறுக சேமித்து பட்டுப் புடவை வாங்கலாம். சில வருடங்களுக்கு முன்புவரை பிரபல ஜவுளிக்கடைகள் மாதந்திர சேமிப்புத் திட்டங்களை நடத்திக் கொண்டிருந்தன. ஆனால்… Continue reading சீட்டு போட்டு பட்டுப் புடவை வாங்கலாம்!