காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

இன்றைய ஸ்பெஷல் – கோவைக்காய் கார பொடிமாஸ்

காய்கறிகளின் வரலாறு –  19 கோவைக்காய் வெள்ளரிக்காய் இனத்தைச் சேர்ந்த கொடி வகை கோவைக்காய். ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு ஆசிய நாடுகள் வரை இந்தக் கொடி வகை பரவியுள்ளது. கோவைப்பழத்தை விரும்பி உண்ணும் பறவை, பல்லி, எலி போன்ற உயிரினங்களால் இது கட்டுப்படுத்த முடியாத கொடி வகையாக இந்தப் பகுதிகளில் பரவிருக்கிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் பழங்கால மருத்துவ முறைகளில் கோவைக்காய் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  புதரில், காட்டுப் பகுதிகளில் பரவியிருக்கும் இந்தக் கொடியின் காய்களிலிருந்து மேம்படுத்தப்பட்டது தற்போது சமையலுக்கு நாம்… Continue reading இன்றைய ஸ்பெஷல் – கோவைக்காய் கார பொடிமாஸ்