சமையல், சிறு தொழில், பெண் தொழில் முனைவு

ரசகுல்லா, பாசந்தி, ஐஸ்கிரீம் தயாரிக்க பயிற்சி

ரசகுல்லா, பாசந்தி போன்ற பால் பொருள்கள் தயாரிக்க சென்னை அண்ணா நகரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில் ஒருநாள் பயிற்சி முகாம் வரும் புதன்கிழமை (30-7-2014) நடைபெறுகிறது. இந்தப் பயிற்சி முகாமில் கோவா, சென்னா, பனீர் தயாரிக்கவும் இவற்றிலிருந்து ரசகுல்லா, ரசமலாய், பாசந்தி, குலோப் ஜாமூன், ஐஸ்கிரீம் போன்ற உணவு வகைகள் தயாரிக்கவும் பயிற்சி வழங்கப்படும். முகாமில் பயிற்சி குறித்த கையேடு, குறிப்பேடு, மதிய உணவு மற்றும் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்… Continue reading ரசகுல்லா, பாசந்தி, ஐஸ்கிரீம் தயாரிக்க பயிற்சி

Advertisements
சினிமா, தங்க மீன்கள்

சர்வதேச குழந்தைகள் திரைப்படவிழாவில் தங்கமீன்கள்!

சர்வதேச குழந்தைகள் திரைப்படவிழாவில் திரையிட சமீபத்தில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற தங்கமீன்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் ராம் வெளியிட்டுள்ள அறிக்கை... ” கற்றது தமிழ் தொடங்கி தங்கமீன்கள் வரை பல்வேறு காலகட்டங்களில் தொடர்ந்து என்னை ஆதரித்து ஊக்கம் அளித்த உங்களுக்கு என் மனமர்ந்த நன்றி. jsk film corp சார்பில் ஜே. சதிஷ்குமார் தயாரித்து நான் நடித்து இயக்கிய தங்கமீன்கள், அடுத்த மாதம் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில்… Continue reading சர்வதேச குழந்தைகள் திரைப்படவிழாவில் தங்கமீன்கள்!