ஃபேஷன் ஜுவல்லரி, நீங்களும் செய்யலாம், பிரெஸ்லெட்

குழந்தைகளின் கைகளை அலங்கரிக்கும் பிரெஸ்லெட்!

வளையல்கள் அணிவதைவிட, பிரெஸ்லெட் அணிவதை இன்றைய இளைய தலைமுறையினர் அதிகம் விரும்புகிறார்கள். முக்கியமாக பதின்ம வயதுகளில் இருக்கும் பெண்களுக்கு பிரெஸ்லெட் ரொம்பவே பிடிக்கிறது. ஸ்கர்ட், ஜீன்ஸ், சுரிதார் என அனைத்துவிதமான அடைகளுடனும் பிரெஸ்லெட் அணிந்து கொள்ளலாம். நமக்குத் தேவையான பிரெஸ்லெட்களை கடைகளில் தேடி வாங்குவது தனிக்கலை! அந்தக் கவலை இனி உங்களுக்குத் தேவையில்லை. உங்கள் விருப்பத்திற்கேற்ற பிரெஸ்லெட்டை இனி நீங்களே செய்யலாம். இதோ அந்த எளிமையான செய்முறை... இதெல்லாம் தேவையான பொருட்கள் சிவப்பு கண்ணாடி மணிகள், தங்கநிற… Continue reading குழந்தைகளின் கைகளை அலங்கரிக்கும் பிரெஸ்லெட்!

ஃபேஷன் ஜுவல்லரி, செய்து விற்கலாம், நீங்களும் செய்யலாம், பதக்க மணி மாலை, புகைப்படங்கள், வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்

நீங்களே செய்யலாம்- பதக்க மணிமாலை!

பட்டுப் புடவைகளுக்கு பொருத்தமாக அணிந்து கொள்ள பெரிய பதக்கம் வைத்த சிவப்பு அல்லது பச்சை மணி கோர்த்த மாலைகள் சரியான தேர்வு. கடைகளில் ரூ. 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் விலை வைத்து விற்கப்படும் இவற்றை ரூ. ஆயிரத்தில் நாமே செய்து விட முடியும். ஓய்வுநேரத்தில் அக்கம்பக்கத்தில் வசிக்கும் பெண்களுக்கும் செய்து கொடுத்து வருமானம் ஈட்டலாம். இதெல்லாம் தேவையான பொருட்கள் பச்சை அல்லது சிவப்பு கண்ணாடி மணிகள், பெரிய பதக்கம், பீட் கேப்கள், கோல்டு அல்லது… Continue reading நீங்களே செய்யலாம்- பதக்க மணிமாலை!