காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், ரொட்டி வகைகள்

சீசன் சமையல்: மட்டர் பரோட்டா!

சீசன் சமையல் காமாட்சி மகாலிங்கம் பட்டாணி  கிடைக்கும் சீஸன் இது. இம்மாதங்களில் கிடைக்கும் பட்டாணி மிகவும் ருசியானதாகவும்  இருக்கும். எது செய்தாலும் பார்க்கப் பச்சைப் பசேல் என்று அழகாகவும் இருக்கும். பரோட்டா பட்டாணியில் செய்வதற்கு ஃப்ரோஸன் பட்டாணி உபயோகப்படுத்தியும் செய்யலாம். பூரண முறையில் செய்யப்படும் யாவைக்கும்  சற்று வேலை அதிகம்தான். பழக்கப்பட்டு விட்டால் எதுவுமே ப்ரமாதமில்லை. டிபனில் வைத்து அனுப்புவதற்கு மிகவும் நல்லது. காய்ந்து போகாது. மெத்தென்ற போளி போன்ற தயாரிப்பு. ஊறுகாய்,தயிர் என எதையும் ஜோடி… Continue reading சீசன் சமையல்: மட்டர் பரோட்டா!