குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, கோடை விடுமுறை

தேவையா இந்த சம்மர் கேம்ப்?

செல்வ களஞ்சியமே - 66 ரஞ்சனி நாராயணன் எங்கள் யோகா வகுப்பில் ஒரு சிறுவன் இப்போது சிறிது நாட்களாக வருகிறான். இரண்டாம் வகுப்பிலிருந்து மூன்றாம் வகுப்பு செல்லும் சிறுவன். வாய் ஓயாமல் பேசிக்கொண்டே இருப்பான். எங்களுக்கு அவனது பேச்சு பிடித்திருந்தாலும், எங்கள் கவனம் கலைந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமல்ல; ஓரிடத்தில் உட்காருவது என்பது அந்தச் சிறுவனால் முடியாத காரியம். நான் முதலில் நினைத்தது அந்தச் சிறுவன் இங்கு பயிற்சி பெறும் பெண்மணி ஒருவருடைய பிள்ளை என்று. பிறகுதான் தெரிந்தது… Continue reading தேவையா இந்த சம்மர் கேம்ப்?

Advertisements
சீசன் பிரச்னைகள், சுற்றுலா, பயணம்

சுற்றுலா செல்கிறீர்களா… அவசியம் இதைப் படியுங்கள்!

சுற்றுலா செல்லும் முன் இந்த பாயிண்டுகளை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்... பயண டிக்கெட்டுகளின் ‘ஜெராக்ஸ்’ பிரதி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். சமயத்துக்குக் கைகொடுக் கும். பயணத்தில் உங்கள் வீட்டுப் பெரியவர்களும் இருந்தால், அவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாக எடுத்துச் செல்லுங்கள்.  நீண்ட நாள் டூர் என்றால்... நகைகள், பத்திரங்கள், பணம் போன்றவற்றை வங்கி லாக்கரில் வைத்துவிடுங்கள். பயணத்தின்போது அதிக நகைகள் வேண்டாம். குறிப்பாக, குழந்தைகளுக்கு நகைகள் எதையும் அணிவிக்க வேண்டாம்.  பக்கத்து வீட்டுத் தோழியிடம் வீட்டின் வெளிச்சாவியின்… Continue reading சுற்றுலா செல்கிறீர்களா… அவசியம் இதைப் படியுங்கள்!

‘கிரிகாமி’, குழந்தைகளுக்கு சொல்லித்தர, கோடை விடுமுறை, தட்சிணசித்ரா

குழந்தைகளுக்கு ‘கிரிகாமி’ பயிற்சி!

கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதாவதொரு கலையை கற்றுக்கொள்வதில் ஆர்வம் இருக்கும். அப்படி ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு ஒரு நாள் ‘கிரிகாமி’ பயிற்சியைத் தருகிறது சென்னை தட்சிணசித்ரா. ஜப்பானிய கலையான ’கிரிகாமி’, ஓரிகாமி கலையின் ஒரு பகுதி. ஓரிகாமி என்பது காகிதத்தில் விதவிதமான வடிவங்களை வடிப்பது. கிரிகாமி என்பது காகிதத்தை வெட்டி கலை வடிவங்கள் செய்வது. கிரிகாமியை கற்றுத்தருபவர் பிரபல கலைஞர் ‘காகித சிற்பி’ ரமேஷ். பயிற்சி நாள் : ஜூன் 1 ’ 2013 நேரம் : காலை 10.30 முதல்… Continue reading குழந்தைகளுக்கு ‘கிரிகாமி’ பயிற்சி!