கோடை கால சீசன் சமையல்

பிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

தேவையானவை: பால் - 3 கப் சர்க்கரை - முக்கால் கப் கார்ன்ஃப்ளார் - 5 டேபிள்ஸ்பூன் வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன், யெல்லோ + க்ரீன் கலர் - ஒரு சிட்டிகை க்ரீம் - ஒரு கப் பிஸ்தா பருப்பு - 2 டேபிள் ஸ்பூன். செய்முறை: பிஸ்தா பருப்பை பொடியாக உடைத்துக் கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, காய்ச்சவும். ஐந்து நிமிடம் கழித்து கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கும்… Continue reading பிஸ்தா ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

சமையல், சைவ சமையல்

சம்மர் ஸ்பெஷல் – மோர் மிளகாய் போடுவது எப்படி?

வடாம் போடலாம் வாங்க – 3 காமாட்சி மகாலிங்கம் பெயர்தான்  மோர் மிளகாயே தவிர மிளகாய் ஊறுவதென்னவோ தயிரில்தான். ஊறுகாய் மிளகாயென்ற ஒரு பெயரும் உண்டு. எண்ணெயில் வறுத்துச் சாப்பாட்டு வகைகளுடன் சாப்பிட ஏற்றது. தஞ்சாவூர் குடமிளகாய் வகையில் செய்தோமானால் மிகவும் அருமையாக இருக்கும். இவ்விடம் சென்னையில் குட்டிக் குட மிளகாய் கிடைத்தது. பச்சை மிளகாயிலும், குடமிளகாயிலும் மோர் மிளகாய் செய்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள  வந்திருக்கிறேன். வேண்டியவை: குடமிளகாய் - 3 டம்ளர்கள் தயிர் (கெட்டியானது) -… Continue reading சம்மர் ஸ்பெஷல் – மோர் மிளகாய் போடுவது எப்படி?

கோடை கால சீசன் சமையல், சமையல், சைவ சமையல், நீங்களும் செய்யலாம், பருப்புப் பொடி, ருசியுங்கள்

சுலபமாக தயாரிக்கலாம் பருப்புப் பொடி!

ருசியுங்கள் ஒரு அவசரமென்றால் வீட்டில் பருப்புப் பொடி இருந்தால்,சாப்பாட்டை சிம்பிளாக ஒரு வேளை முடித்துக் கொள்ள உதவும் சமய ஸஞ்ஜீவினி இது.. ஒரு பச்சடி, சாதா ரசம்,அப்பளாம், வடாம், வற்றல் என்று பொரித்து சாப்பாட்டை ரசித்து சாப்பிடலாம். இப்போது இவையெல்லாம்,  ஒரு குறிப்பிட்ட கடைகளில் கிடைத்து விடுகிறது. ஆனாலும், நாமாக நமக்கு வேண்டியதைச் செய்வது போலாகுமா? சில பேருக்கு இவைகள் வழக்கத்தில் இல்லாமலும் இருக்கலாம். தெரியாததாகவும் இருக்கலாம். நான் சொல்லி தெரியவைத்து, ருசிபார்த்து  உங்களின் அபிப்ராயங்களைத் தெரிந்து… Continue reading சுலபமாக தயாரிக்கலாம் பருப்புப் பொடி!

கோடை கால சீசன் சமையல், சமையல், சீசன் சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், தயிர் சாதம் செய்வது எப்படி?, ருசியுங்கள்

ஜில்லுனு தயிர் சாதம் செய்வது எப்படி?

ருசி -10 நல்ல வெயிலுக்கு ஜில்லுனு தயிர் சாதம் சாப்பிட நினைப்பவர்களுக்கு அழகான வண்ணக் கோலத்துடன் தயிர் சாதம். யாராவது நம் பக்கத்துக்காரர்களைச் சாப்பிடக் கூப்பிட்டால்  அதிகமில்லாவிட்டாலும், ஒரு கண்ணாடி போல் நிறைய தயிர் சாதம் வைத்து விட்டால் மற்றது பாக்கி இருக்குமே தவிர இது காலியாகிவிடும். டேபிளில் மற்றவைகளுடன் இதுவும் ஒரு கதம்பமாகக் காட்சியளிக்கும். என்ன பிரமாதம், தயிர்சாதம்தானே என்று நினைக்கிறீர்கள்? பரவாயில்லை. வேண்டிய சாமான்கள் நல்ல பச்சரிசி – ஒரு கப் தயிர் -… Continue reading ஜில்லுனு தயிர் சாதம் செய்வது எப்படி?