குழந்தைகளுக்கான உணவு, சமையல்

சிக்கன் தொக்கு – எளிய செய்முறை

அவசரத்துக்கு அசைவம் சமைக்க விரும்புகிறவர்கள் நாடுவது சிக்கனைத்தான். சிக்கன் சமைப்பதிலும் நேரம் அதிகம் செலவாகுமே என்பவர்களுக்கு இந்த எளிய செய்முறை... தேவையானவை: சிக்கன் - கால் கிலோ வெங்காயம் - 1 தக்காளி - 1 இஞ்சி,பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் - சிட்டிகை மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி பட்டை, லவங்கம் - தலா 2 துண்டுகள் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - தேவையான… Continue reading சிக்கன் தொக்கு – எளிய செய்முறை

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

பட்ஜெட் சமையல் – ஸ்டஃப்டு கத்தரிக்காய் வதக்கல்

தக்காளி, வெங்காயத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் எல்லோராலும் வாங்க முடிகிற, அதே சமயம் சத்தான காய்கறிகளிலிருந்து செய்யும் சமையல் குறிப்பு(புடலை பால் குழம்பு, பாசிபருப்பு சொதி)களை பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் ஸ்டஃப்டு கத்தரிக்காய் வதக்கல் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை: கத்தரிக்காய் - கால் கிலோ, இஞ்சி - பெரிய துண்டு பச்சை மிளகாய் - 2 கொத்தமல்லித் தழை - சிறிதளவு கடுகு - அரை டீஸ்பூன் சீரகம் - அரை டீஸ்பூன் மஞ்சள்தூள்… Continue reading பட்ஜெட் சமையல் – ஸ்டஃப்டு கத்தரிக்காய் வதக்கல்

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

சுட்ட கத்திரிக்காய் துவையல்

எளிய சமையல் காமாட்சி மகாலிங்கம் நல்ல பெரிய சைஸ் கத்தரிக்காயை அனலில் சுட்டு துவையல் தயாரித்தால் சுவையாக இருக்கும். நான் மைக்ரோவேவில் சுட்டுதான் செய்தேன். மிகவும் நன்றாகத் தோல் உரிக்க வந்தது. உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு விஷயமும் வேண்டும். ஜெனிவா குறிப்புதான் இதுவும், கத்தரிக்காய் என்னவோ இந்தியாவினுடயதுதான். வேண்டியவைகள் : கத்தரிக்காய் பெரியது - 2 வெங்காயம் திட்டமான அளவு -  2 வெள்ளை எள் - 2 டீஸ்பூன் புளி - ஒரு நெல்லிக்காயளவு… Continue reading சுட்ட கத்திரிக்காய் துவையல்

குழந்தைகளுக்கான உணவு, சமையல், மழைக்கால உணவு

மழைக்கு இதமாக சுடச்சுட வாழைப்பூ வடை!

http://youtu.be/dMkaTa2IFkI மழைக்காலத்தில் மாலையில் பள்ளி விட்டுத் திரும்பும் குழந்தைகள் சூடாக எதையாவது கொறிக்கக் கேட்பார்கள். கொறிப்பது என்றாலே சத்து என்கிற விஷயத்தை தூக்கி எறிய வேண்டியிருக்கிறது. ஆனால் வாழைப் பூ வடையைப் பொறுத்தவரையில் அதிலிருக்கும் எல்லாமே குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையானயே. கடலைப் பருப்பு, வாழைப்பூ, வெங்காயம், கருவேப்பிலை, எண்ணெய், கொத்தமல்லி, பூண்டு என கலவையான சத்து பொருட்கள் இதில் உண்டு. சரி... செய்முறைக்குப் போவோமா? என்னென்ன தேவை (10 வடைகள் செய்ய) கடலைப் பருப்பு - ஒரு… Continue reading மழைக்கு இதமாக சுடச்சுட வாழைப்பூ வடை!