கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள், விடியோ பதிவுகள்

DIY: டெரகோட்டா பலாக்காய் நெக்லஸ்: விடியோ பதிவு

டெரகோட்டா நகைகளில் பலாக்காய் நெக்லஸ் செய்வது பற்றி இந்த விடியோவில் தெளிவாக கற்கலாம். http://www.youtube.com/watch?v=dVqn0PPiFcg

இன்றைய முதன்மை செய்திகள், செய்து பாருங்கள்

நீங்களே செய்யலாம் :டெரகோட்டா நகைகள்- மணிகள் உருவாக்குவது எப்படி?

  களிமண் (டெரகோட்டா ) நகைகள் செய்வது இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதைக் கற்றுக் கொள்வது மிகவும் பணம் பிடிப்பதாகவும் உள்ளது. சிலர், 2 மணி நேர வகுப்புக்கு கிட்டத்தட்ட ரூ. 2 ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள். சற்றே நேரம் ஒதுங்குங்கள், நான்கு பெண்கள் தளத்தின் மூலம் கற்றுக் கொள்ளுங்கள். கற்றுத் தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். களிமண் நகைகள் செய்யத் தேவையான களிமண் கிராஃப்ட் பொருட்கள் விற்கும் கடைகளில் கிடைக்கிறது. ரூ. 500க்குள் செலவழித்தால் போதும், எக்கச்சக்கமான… Continue reading நீங்களே செய்யலாம் :டெரகோட்டா நகைகள்- மணிகள் உருவாக்குவது எப்படி?

கைவினைப் பொருட்கள் செய்முறை, சிறு தொழில், சுயதொழில், செய்து பாருங்கள், நீங்களும் செய்யலாம்

நீங்களே செய்யுங்கள்: ஃபிரிட்ஜ் மேக்னட் விடியோ செய்முறை

அலங்கார ஃபிரிட்ஜ் மேக்னட் செய்முறை கற்றுத்தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன் http://www.youtube.com/watch?v=YRzYxoefuOQ

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

சிறுதொழில் வாய்ப்புகள் தரும் கைவினை வேலைப்பாடுகள்: கற்றுத்தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன்

சில பத்தாண்டுகளுக்கு முன்புவரை ஒயர்கூடை பின்னுதல், எம்பிராய்டரி, குரோஷா, பொம்மைகள் செய்தல் போன்ற கைவினை வேலைப்பாடுகள் பெண்களின் உபரி வருமானத்துக்கு வாய்ப்பளித்தன. இன்று பெண்களின் பெரும்பாலான நேரத்தை டிவி பிடித்துக் கொள்கிறது. பொருளாதார காரணங்களுக்காக வீட்டின் ஆணை சார்ந்திருக்கும் பெண்கள், அவர்களின் திடீர் இழப்புகளின்போது செய்வதறியாமல் தவிக்கின்றனர். கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலைகள் உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற அர்த்தமுள்ள வரிகளை மெய்ப்பிக்கவே பல்வேறு கைவினை வேலைப்பாடுகளை கற்றுத்தரும் இந்தத் தொடரை ஆரம்பித்திருக்கிறோம். http://www.youtube.com/watch?v=UE_3y7PbwGI தமிழகம் முழுக்க கல்லூரி,… Continue reading சிறுதொழில் வாய்ப்புகள் தரும் கைவினை வேலைப்பாடுகள்: கற்றுத்தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன்