கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

வீடியோ: புடவையில் மதுபானி பெயிண்டிங்- சொல்லித் தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன்

புடவையில் மதுபானி பெயிண்டிங் கொண்டு டிசைன் செய்யச் சொல்லித் தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன்... https://youtu.be/Ck49SYVjymM Artist Jayashree Narayanan For classes contact Jayashree Narayanan 31/7,Shiyams dwaraka, Shenoy nagar west, Opp to Thiru vi ka School Chennai-30 Phone: 9884501959

கைவினைப் பொருட்கள் செய்முறை, கைவேலை பயிற்சி, செய்து பாருங்கள்

நீங்களே செய்யுங்கள்: வீட்டை அலங்கரிக்கும் பூக்கூடை!

வீட்டை அலங்கரிக்கும் இந்த அழகான பூக்கூடையைச் செய்யக் கற்றுத்தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். எளிமையான செய்முறை, செய்து பாருங்கள்... http://www.youtube.com/watch?v=QLq6K_-T1Ag

கைவினைப் பொருட்கள் செய்முறை, கைவேலை பயிற்சி, சுயதொழில், செய்து பாருங்கள்

பானை ஓவியம்: பூக்கள், இலைகள் உருவாக்குவது எப்படி?

பலவகையான கைவேலைகள் புதிதுபுதிதாத கற்றுக் கொண்டாலும் பானை ஓவியங்கள் மேல் நம்மில் பலருக்கு அழியாத ஆர்வம் இருக்கும். இந்த ஆர்வத்துக்கு தீனி போடும்வகையில் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன் பானை ஓவியங்களில் பூக்கள், இலைகள் உருவாக்கும் புதிய உத்தியை கற்றுத் தருகிறார். மிகத் தெளிவாக செய்தும் காட்டியிருக்கிறார். http://www.youtube.com/watch?v=MkHQ_N3K1Es http://www.youtube.com/watch?v=Mo3jt7sthv0 http://www.youtube.com/watch?v=VnqOQZiyAW0

களிமண் நகைகள், கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

உலகின் மிகப் பழமையான அணிகலன் களிமண் நகைகள்தாம்!

‘டெரகோட்டா’ என்பது லத்தீன் சொல். இதற்கு வேகவைத்த(சுட்ட மண்) என்று பொருள். களிமண்தான் சுடுவதற்குரிய தன்மையுடையது. கி.மு. 3000லிருந்து 1500க்கு முற்பட்ட மொகஞ்சதாரோ ஹரப்பா நாகரிக மக்கள்(திராவிட முன்னோடிகள்) களிமண்ணை பயன்படுத்தி சிற்பங்கள், பானைகள், அணிகலன்களை செய்திருக்கிறார்கள். இவற்றின் மிச்சங்கள்  அகழ்வாய்வுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பன்னெடும் காலமாக இன்றும்கூட களிமண் பயன்பாட்டில் இருப்பது வியப்புக்குரியது. குறிப்பாக களிமண் நகைகள் மீது தற்போது அதிக கவனம் ஏற்பட்டிருக்கிறது. கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன் ஏற்கனவே சில களிமண் நகை வடிவங்களை… Continue reading உலகின் மிகப் பழமையான அணிகலன் களிமண் நகைகள்தாம்!