கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

பண்டிகை நாட்களில் பரிசளிக்க ஒரிகாமி தாம்பூலப் பை செய்யலாம்!

இதோ பண்டிகை நாட்கள் வரிசைக் கட்டி வர இருக்கின்றன. இந்த நாட்களில் வீட்டிற்கு வரும் நண்பர்கள், உறவினர்களுக்கு பரிசளிக்க ஒரிகாமி எனப்படும் மடிப்பு கலையின் மூலம் அழகான தாம்பூலப் பை செய்யலாம். கற்றுத் தருகிறார் கைவினை கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். முழு செய்முறையும் வீடியோவில் https://youtu.be/xNUsUtTzokA

கைவினைப் பொருட்கள் செய்முறை, செய்து பாருங்கள்

நீங்களே தயாரிக்கலாம் அழகான க்ளட்ச்: தையல் தேவையில்லை!

தையலே இல்லாமல் அழகான க்ளட்சை உருவாக்க சொல்லித் தருகிறார் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன். செய்முறை விடியோவில்... https://youtu.be/LApyfhkyDQ0

கைவினைப் பொருட்கள் செய்முறை, கைவேலை பயிற்சி, செய்து பாருங்கள்

வீட்டு அலங்காரம்: ஃபிரிட்ஜ் மேக்னட் செய்வது எப்படி?

எளிதாக விசிறி வடிவத்தில் ஃபிரிட்ஜ் மேக்னட் செய்யக் கற்றுத்தருகிறார் ஜெயஸ்ரீ நாராயணன். விடியோவில் பார்க்கலாம்.. http://www.youtube.com/watch?v=I9aK6eCEzc4  

கைவினைப் பொருட்கள் செய்முறை

DIY Paper cup: காகித கிண்ணங்கள் செய்யலாம்!

குழந்தைகளின் பிறந்த நாள், அல்லது குடும்ப விழாக்களில் கிண்ணங்கள் பயன்படுத்துவது வழக்கம். பெரும்பாலும் இவை பிளாஸ்டிக்கினால் ஆனவையாக இருக்கும். அல்லது மெழுகு பூசிய காகித கிண்ணங்களாக இருக்கும். உடல்நலனில் அக்கறை கொண்ட பலரும் இவற்றை ஒதுக்கி வருகின்றனர். விழா நேரங்களில் விருந்தினர்கள் எல்லோருக்கும் தர சில்வர் தட்டுகள், கிண்ணங்கள் இல்லாமல் இருக்கலாம். அதற்கு ஒரு மாற்றாக நாமே காகித கிண்ணங்கள் தயாரித்து பயன்படுத்தலாம். அதில் கைவேலை செய்த பயனும் இருக்கும்! காகிதம் அல்லது அட்டைகளைக் கொண்டு, கிண்ணங்கள்… Continue reading DIY Paper cup: காகித கிண்ணங்கள் செய்யலாம்!

கைவினைப் பொருட்கள் செய்முறை, கைவேலை பயிற்சி, சுயதொழில், செய்து பாருங்கள்

பானை ஓவியம்: பூக்கள், இலைகள் உருவாக்குவது எப்படி?

பலவகையான கைவேலைகள் புதிதுபுதிதாத கற்றுக் கொண்டாலும் பானை ஓவியங்கள் மேல் நம்மில் பலருக்கு அழியாத ஆர்வம் இருக்கும். இந்த ஆர்வத்துக்கு தீனி போடும்வகையில் கைவினைக் கலைஞர் ஜெயஸ்ரீ நாராயணன் பானை ஓவியங்களில் பூக்கள், இலைகள் உருவாக்கும் புதிய உத்தியை கற்றுத் தருகிறார். மிகத் தெளிவாக செய்தும் காட்டியிருக்கிறார். http://www.youtube.com/watch?v=MkHQ_N3K1Es http://www.youtube.com/watch?v=Mo3jt7sthv0 http://www.youtube.com/watch?v=VnqOQZiyAW0