குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மலபார் அவியல்!

தேவையானவை: முருங்கைக்காய், வழைக்காய், மாங்காய், சேனைக்கிழங்கு, பூசணிக்காய், கொத்தவரங்காய் (எல்லாம் கலந்து) - கால் கிலோ கேரட் - 1 தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் தயிர் - 2 டேபிள் ஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு அரைக்க: தேங்காய் - அரை மூடி பச்சை மிளகாய் - 3 சீரகம் - 1 டீஸ்பூன் எப்படி செய்வது? காய்கறிகளை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்குங்கள். சிறிது உப்பு சேர்த்து ஆவியில்… Continue reading மலபார் அவியல்!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல், சைவ சமையல்

நூல்கோலில் ஒரு ரெசிபி – வெஜிடபிள் முகலாய்

காய்கறிகளின் வரலாறு –  10 நூல்கோல் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காய் நூல்கோல். ஜெர்மன் மொழியில் நூல்கோலைக் குறிக்கும் கோல்ராபி (kohlrabi) என்னும் சொல்லுக்கு முட்டைகோஸ் டர்னிப் என்று பொருள். ஒரே இனத்தைச் சேர்ந்த முட்டைகோஸ் மற்றும் டர்னிப் செடிகளின் தண்டுகளை இணைத்து ஜெர்மனியில் 16ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது இந்தச் செடி. ஆரம்ப காலங்களில் கால்நடைகளுக்கு தீவனமாக இது பயன்பட்டது. சுவையின் காரணமாக இதை மனிதர்களும் உண்ண ஆரம்பித்தனர். அயர்லாந்தில் கிபி 17ம் நூற்றாண்டில் உணவுக்காக முதன்முதலில் பயிரிடப்பட்டது. பிறகு… Continue reading நூல்கோலில் ஒரு ரெசிபி – வெஜிடபிள் முகலாய்

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, குழந்தைகளுக்கான உணவு, சத்துணவு, சமையல், சைவ சமையல்

கேரட்டின் வேர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது!

காய்கறிகளின் வரலாறு –  6 கேரட் வேர்ப்பகுதி சதைப்பற்றுடன் உருவாகி உண்ணக்கூடியதாகவும் கிடைக்கும் செடிவகைகளில் கேரட்டும் ஒன்று. நம்மை ஆண்ட ஐரோப்பியர்கள் கேரட்டை அறிமுகப்படுத்தினார்கள் என்றுதான் பொதுவாக எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கிறோம். உண்மையில் கேரட்டின் பிறந்த இடம் நமக்கு அருகாமையில் இருக்கும் ஆப்கானிஸ்தானும் ஈரானும்தான். இங்கிருந்தே இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்கும் கேரட்டை உணவாக்கும் வழக்கம் பரவியது. ஐரோப்பியர்கள் மூலமாக அமெரிக்க கண்டங்களுக்குப் பரவியது. இன்று கேரட்டை அதிகம் உண்டு தீர்ப்பது அமெரிக்கர்கள்தான். எந்தக் காய்கறியிலும்… Continue reading கேரட்டின் வேர் ஆப்கானிஸ்தானில் இருக்கிறது!

உணவுக்கட்டுப்பாடு - டயட், ஊட்டச்சத்து ஆலோசனைகள், கடல் உணவு, காய்கறி சமையல், சத்துணவு, சமையல், சீசனல் ஆலோசனைகள்

குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்!

ஊட்டச்சத்து ஆலோசனைகள் காயத்ரி தேவி, ஊட்டச்சத்து நிபுணர். குளிர்காலம் வந்துவிட்டாலே வீட்டில் உள்ள ஒருவருக்காவது குளிர் ஜுரம் வந்துவிடும். காரணம் குளிர்காலத்தில் நுண்கிருமிகள் தாக்குதல் அதிகமாக இருக்கும். அதை எதிர்த்துப் போராடக்கூடிய எதிர்ப்புச் சக்தி நம் உடலில் இல்லையென்றால் உடனே நோய்த்தாக்குதல் உண்டாகும். நோய் உண்டாக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றலை நம் உடலுக்குத் தருவது ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ் எனப்படும் உயிர் வலியேற்ற எதிர்பொருள்தான். வைட்டமின் சி, வைட்டமின் இ, செலீனியம், பீட்டா கரோட்டீன் போன்ற சத்துப்பொருள்களை உள்ளடக்கியதே ஆன்டிஆக்ஸிடெண்ட்ஸ்.… Continue reading குளிர்காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டிய உணவுகள்!

காய்கறி சமையல், குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், விருந்து சமையல்

வெஜிடபுள் பிரியாணியுடன் வெங்காயத் தாள் பச்சடி!

ருசிக்க வெஜிடபுள் பிரியாணியுடன் வெங்காயத் தாள் பச்சடி தேவையான பொருட்கள் (3 பேருக்கு) அரிசி - 2 கப் தக்காளி - 2 (நறுக்கியது) வெங்காயம் - 2 (நறுக்கியது) இஞ்சி - ஒரு இன்ச் துண்டு பூண்டு - 8 பல் பீன்ஸ் நீளவாக்கில் வெட்டியது - ஒரு கைப்பிடி கேரட் நீளவாக்கில் வெட்டியது - ஒரு கைப்பிடி உருளைக்கிழங்கு நீளவாக்கில் வெட்டியது - ஒரு கைப்பிடி கொண்டைக்கடலை - ஒரு கைப்பிடி பச்சை மிளகாய்… Continue reading வெஜிடபுள் பிரியாணியுடன் வெங்காயத் தாள் பச்சடி!