அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், உலகம்

அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபோலே கொலையில் பல மர்மங்கள்!

த.கலையரசன் ஒரு ISIS ஜிகாதிப் போராளி, ஜேம்ஸ் ஃபோலே இன் தலையை வெட்டிக் கொன்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தக் காட்சிகளை படமாக்கிய ISIS, வழமை போல அந்த வீடியோவையும் யூடியூப்பில் போட்டதாக கூறப்படுகின்றது. ஆனால், அதைப் பார்த்தவர்கள் மிக மிகக் குறைவு. கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான யூ ட்யூப், அந்த வீடியோவை உடனே அழித்து விட்டது. இன்னொரு விசித்திரமான சம்பவம் நடந்தது. ட்விட்டர் நிறுவனம், அந்த வீடியோவை அல்லது தலை வெட்டும் காட்சிகளை பகிர்ந்து கொள்வோரின் டிவிட்டர்… Continue reading அமெரிக்க ஊடகவியலாளர் ஜேம்ஸ் ஃபோலே கொலையில் பல மர்மங்கள்!

அறிவியல்/தொழிற்நுட்பம், இணைய பயன்பாடு, இணையம்

முன்னோடி சமூக வலைதளமான ஆர்குட் சேவை நிறுத்தம்

சமூக வலைதளங்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கிய ஆர்குட் தன் சேவையை வரும் செப்டம்பர் 30ந்தேதி தன்னுடைய பயணத்தை நிறுத்த இருக்கிறது. இணைய நிறுவனமான கூகுளுக்குச் சொந்தமான ஆர்குட், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களின் வருகையால் சுணக்கம் கண்டது. இதையடுத்து கூகுள் பிளஸ் சேவையை அறிமுகப்படுத்திய கூகுள். ஆர்குட் தளத்துக்கு வரவேற்பு இல்லாத சூழலில் அதை நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது கூகுள் நிறுவனம். ஆர்குட் என்ற பெயர் இந்த தளத்தை வடிவமைத்தவரின் பெயரான Orkut Buyukkokten என்பதிலிருந்து பெறப்பட்டது.