குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, குழந்தையை தினமும் நீராட்ட வேண்டுமா?, குழந்தையை முறைப்படி குளிப்பாட்டுவது எப்படி?, செல்வ களஞ்சியமே

குழந்தையை முறைப்படி குளிப்பாட்டுவது எப்படி?

அழகனே, நீராட வாராய்! செல்வ களஞ்சியமே – 4 எனக்குத் திருமணம் ஆகி 3 மாதங்களில் என் அப்பா பரமபதித்துவிட, என் அம்மா அக்காவின் குழந்தையைப் பார்த்துக் கொள்ள அவளுடன் இருந்தாள். எனது தலைப் பிரசவத்திற்கு அக்கா வீட்டிற்குத்தான் போனேன். குழந்தை பிறந்த 3 மாதங்களில் குழந்தையுடன் புக்ககம் வந்துவிட்டேன். மாமியாரிடம் 'குழந்தையை குளித்து விடுகிறீர்களா?’ என்றதற்கு  தன் இயலாமையை தெரிவிக்க திகைத்துப் போனேன். என்ன செய்வது? அம்மாவிடம் சரணடைந்தேன். அம்மா நிதானமாகச் சொன்னாள். ‘குழந்தையை குளிப்பாட்டுவது… Continue reading குழந்தையை முறைப்படி குளிப்பாட்டுவது எப்படி?