குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

கோபப்படும் குழந்தையை எப்படி சமாளிப்பது?

செல்வ களஞ்சியமே - 98 ரஞ்சனி நாராயணன் அந்தக் குழந்தைக்கு தனக்கு ஏதோ ஒன்று கிடைக்கவில்லை; நாம் எதையோ இழந்துவிட்டோம் என்று வருத்தம். அது கோபமாக வெளிப்படுகிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உறவினர் ஒருவர் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை. ஆளுக்கு ஒரு செய்தித்தாளை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம். 5 வயதுக் குழந்தை ‘நூக்’ (ஐபேட் மாதிரி ஒன்று) வைத்துக் கொண்டு அதில் ஏதோ விடீயோ பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் அப்பா அதைப் பார்த்துவிட்டு ‘இன்னிக்கு முழுக்க யாரும் எலெக்ட்ரானிக்… Continue reading கோபப்படும் குழந்தையை எப்படி சமாளிப்பது?

குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

சகோதர சண்டை ஏன் வருகிறது? குழந்தை வளர்ப்புத் தொடர்

செல்வ களஞ்சியமே - 72 ரஞ்சனி நாராயணன் (வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற செல்வக் களஞ்சியம் தொடர் வெளியாவதில் சற்றே எதிர்பாராதவிதமாக இடைவெளி ஏற்பட்டுவிட்டது. அதற்காக வாசகர்களிடம் மன்னிப்பை கோருகிறோம். இனி புதன்கிழமை தோறும் செல்வக் களஞ்சியம் வெளியாகும். - ஆசிரியர் குழு) தினமும் சண்டைதான். எல்லாவற்றிலும் போட்டிதான். ‘அவள்/அவன் மட்டும் ஒசத்தியா? நான் தான் எப்பவும் விட்டுக் கொடுக்கணுமா? அவளை/அவனை ஒண்ணுமே சொல்ல மாட்டீங்க, என்ன மட்டும் எப்பவும் திட்டுவீங்க’ - இதெல்லாம் எங்கேயோ கேட்ட வசனங்களாக… Continue reading சகோதர சண்டை ஏன் வருகிறது? குழந்தை வளர்ப்புத் தொடர்