ஃபேஷன் ஜுவல்லரி, நீங்களும் செய்யலாம், நீங்களே கோர்க்கலாம், பகுதி நேர வருமானம்

பண்டிகை காலங்களில் அணிய குந்தன் நெக்லஸ்: நீங்களே செய்யுங்கள்

ஃபேஷன் ஜுவல்லரி கற்றுத் தருகிறார் கீதா அடுத்தடுத்து வரவிருக்கும் பண்டிகை காலங்களில் புதிய உடைகளுக்கு இணையாக அணிய புதிய புதிய நகைகளை தேடி அலைய வேண்டியிருக்கும். உங்களுக்கு ஃபேஷன் ஜுவல்லரி செய்வதில் ஆர்வமிருந்தால் உங்களுக்கு அலைச்சல் மிச்சம். எளிமையாக அழகழகான டிசைன்களை நீங்களே உருவாக்கி அணியலாம். ஆடம்பரமான தோற்றம் தரும் இந்த விடியோ இணைப்பில் உள்ள மெரூன் ஸ்டோன் வித் பேர்ல் குந்தன் நெக்லஸை நீங்களே செய்து அணியுங்கள்.