சினிமா, பாலிவுட்\

நரேந்திர மோடியை அவமரியாதை செய்யவில்லை: வித்யா பாலன்

பாலிவுட் நடிகை வித்யா பாலன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாபி ஜஸூஸ் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக சமீபத்தில் குஜராத் சென்றிருந்தார். அப்போது வதோதரா நகரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் டீக் கடைக்காரர் போல வேடமணிந்து கலந்து கொண்டார். இதற்கு குஜராத் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர். இதனால் தன்னுடைய குஜராத் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு மும்பை திரும்பினார் வித்யா. இதுகுறித்து விளக்க அளித்துள்ள வித்யா, பிரதமர் நரேந்திர மோடியை பெருமைப் படுத்தும் வகையிலே டீக் கடைக்காரர் வேடமிட்டதாக விளக்கம் அளித்திருக்கிறார். வித்யா… Continue reading நரேந்திர மோடியை அவமரியாதை செய்யவில்லை: வித்யா பாலன்

அரசியல், அரசியல் பேசுவோம், எழுத்தாளர்கள், சர்ச்சை, புத்தகம், பெண் எழுத்தாளர், பெண்ணியம்

‘‘ஏழைகளைப் பற்றி எழுதுவதால் இடதுசாரியாகத்தான் இருக்க வேண்டுமா?’’ கேட்கிறார் ஜோ டி குரூஸ்

புத்தக சர்ச்சை சென்ற வாரம் வளர்ச்சியின் நாயகர் என்று நரேந்திர மோடி குறித்து கருத்து தெரிவித்திருந்தார் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ். இதற்கு எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர் என பல தரப்பட்டவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் ஜோ டி குரூஸின் கருத்துக்காக ஆழி சூழ் உலகு நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு புத்தக வெளியீடு நிறுத்தி வைத்திருப்பதாக, நாவலை வெளியிடுவதாக இருந்த நவயானா பதிப்பகம் அறிவித்திள்ளது. இது குறித்து பதிப்பகம்… Continue reading ‘‘ஏழைகளைப் பற்றி எழுதுவதால் இடதுசாரியாகத்தான் இருக்க வேண்டுமா?’’ கேட்கிறார் ஜோ டி குரூஸ்

அரசியல், பெண்ணியம்

வரதட்சணை சாவுகள் குஜராத்தில் அதிகமாக இருக்கிறதே ஏன் மிஸ்டர் மோடி?

அரசியல் பேசுவோம் குஜராத்தில்தான் பெண்கள் மிக பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று பா.ஜ.கவினரும் அவர்களுடைய ஆதரவாளர்களும் ஓங்கி ஒலித்தபடி இருக்கிறார்கள். நரேந்திர மோடி பிரதமராகிவிட்டால் நாட்டில் உள்ள பெண்களெல்லாம் மிக பாதுகாப்பாக இருக்கலாம் என்று பிரச்சாரமும் செய்து வருகிறார்கள். உண்மை நிலவரத்தை ஆதரத்துடன் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர் நரேன் ராஜகோபாலன்.  மோடிக்கு என்னுடைய 20 கேள்விகள் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஒரு கட்சி இருக்கிறது. அரசியல் பிரயாசைகள் இருக்கிறது. முன்னாள் முதல்வர். பாஜகவின் எதிரி. அதனால் அவர் கேள்வி கேட்டால்,… Continue reading வரதட்சணை சாவுகள் குஜராத்தில் அதிகமாக இருக்கிறதே ஏன் மிஸ்டர் மோடி?

அனுபவம், குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, பிரசவம், முதல் குழந்தை

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்!

செல்வ களஞ்சியமே - 54 ரஞ்சனி நாராயணன் தான் கருவுற்றிருப்பது தெரிய வந்தவுடன் காயத்ரி நினைத்தார்: தனது மகனுக்கு விளையாட ஒரு தம்பியோ, தங்கையோ பிறக்கப்போகிறது என்று. ஆனால் நடந்தது என்ன? ஒரு தம்பியும் மூன்று தங்கைகளும் பிறந்திருக்கிறார்கள். வியப்பாக இருக்கிறதா? நமக்கு மட்டுமல்ல; காயத்ரி குடும்பத்தினருக்கும் இது வியப்பான செய்திதான். (ஸ்கேனில் தெரிந்திருக்காதோ?)  சென்னை மைலாப்பூரைச்  காயத்ரி என்ற பெண்மணிக்கு கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்துள்ளன. ஒரு ஆண்,… Continue reading ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்!