அரசியல், தமிழ்நாடு

கரும்புக்கு அரசு அறிவித்துள்ள ஆதார விலை ஏமாற்றம் அளிக்கிறது: ஜி.கே.வாசன்

கரும்புக்கு மத்திய, மாநில அரசுகள் ஆதார விலையாக டன்னுக்கு ரூ.2,650 அறிவித்துள்ளது  ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர், 'கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வேப்பனஅள்ளி அருகே கிடப்பில் போடப்பட்டுள்ள சிங்கிரிப்பள்ளி அணை கட்டும் பணியை விரைந்து தொடங்க வேண்டும். இதன் மூலம் அந்தப் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், பல ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறும். மந்தகதியில் நடைபெறும்… Continue reading கரும்புக்கு அரசு அறிவித்துள்ள ஆதார விலை ஏமாற்றம் அளிக்கிறது: ஜி.கே.வாசன்

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

தொன்மையான காய் இது!

காய்கறிகளின் வரலாறு –  9 மாங்காய் தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட மா, இந்த காலநிலையை ஒத்த எல்லா நாடுகளிலும் இன்று பயிடப்படுகிறது. உலகத்தின் மொத்த மாங்கனி உற்பத்தியில் பாதியளவு இந்தியாவில் உற்பத்தியாகிறது. இந்தப் பெருமையைப் பெற்றுத்தருகின்றன தமிழகத்தில் உள்ள சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள். 400, 500 ஆண்டு வயதானாலும்கூட மாமரங்கள் காய்த்துக்கொண்டிருப்பதை உயிரியலாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். முக்கனிகளுள் ஒன்றாக பழந்தமிழ் இலக்கியங்களில் பாடப்பட்ட மாங்கனியின் காயை புளிப்புச் சுவைக்காக உண்ணுகிறோம். மாங்காயை ஊறுகாயாக்கி உண்ணும் பழக்கம் இரண்டாயிரம்… Continue reading தொன்மையான காய் இது!

குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

இதுக்கு பேளே (மொச்சை பருப்பு) செய்வது எப்படி – விடியோ பதிவு

http://youtu.be/jZXc845xtNk வயல் அவரையை ஊறவைத்து அதன் தோலை உறித்தால் கிடைக்கும் பருப்பை இதுக்கு பேளே என்று கன்னடர்கள் அழைப்பர். தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,கோவை வட்டாரங்களில் இந்த மொச்சை பருப்பை வைத்து பலவித பண்டங்கள் தயாரிப்பது வழக்கம். மிகவும் ருசியான இந்தப் பருப்பு வயல் அவரைக் கிடைக்கும் இந்த சீசனில்தான் செய்ய முடியும். வயல் அவரைக்காயை உறித்து அதில் இருக்கும் கொட்டைகளை எடுத்து 4 மணி நேரம் நீரில் ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த நீரை வடித்துவிட்டு கொட்டைகளை லேசாக… Continue reading இதுக்கு பேளே (மொச்சை பருப்பு) செய்வது எப்படி – விடியோ பதிவு

ஃபுட் ஸ்டைலிங், இதுக்கு பேளே சாரு, சமையல், சீசன் சமையல், முன் பனிகால சிறப்பு உணவுகள்

சீசன் சமையல் – முன் பனிகால சிறப்பு உணவுகள்!

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் கர்நாடக மாநிலத்திலும் வயல் அவரைக்காய் என்று சொல்லப்படுகிற மொச்சைக்காய் ரொம்பவும் பிரசித்தமானது.  முன் மற்றும் பின்பனிகாலத்தில் இந்தப் பகுதி மக்களின் உணவில் வயல் அவரைக்காய் பிரதான இடம் வகிக்கிறது. இனிப்பு, காரம் என விதவிதமான சுவைகளில் இந்த ஒரு காய் மற்றும் அதிலிருந்து கிடைக்கும் விதைகளை வைத்து இந்தப் பகுதி மக்கள் சமைக்கிறார். அதில் ஒரு ருசியான ரெசிபி இதோ நீங்களும் செய்து பார்த்து ருகிக்க... இதுக்கு பேளே சாரு (பிதுக்கம் பருப்பு… Continue reading சீசன் சமையல் – முன் பனிகால சிறப்பு உணவுகள்!