பயணம்

பழவேற்காடு; கொஞ்சம் வரலாறும் மூன்று மீன் உணவு செய்முறைகளும்

கார்த்திக் சோழமண்டலக் கடற்கரைப் பகுதியான பழவேற்காடு, பல நூற்றாண்டுகளாக கடல் வாணிபத்துக்குப் பெயர் பெற்ற இடம் என்பதை சொன்னால் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நம்பமாட்டார்கள். சோழர்கள், பல்லவர்கள், விஜய நகரர்கள், போர்த்துக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் என இந்த இடத்தை உள்ளிட்டு ஆட்சி செய்தவர்களுக்கு பழவேற்காடு, முக்கியமான துறைமுகம். சோழர்கள் காலத்தில் ‘புலியூர் கோட்டம்’ என்று அழைக்கப்பட்டது. தற்போது நிலைத்திருக்கும் ‘பழவேற்காடு’ என்கிற பெயரை சூட்டியவர் விஜய நகர அரசர் (கி.பி 1522ம் ஆண்டு) கிருஷ்ணதேவராயர். 18ம் நூற்றாண்டு… Continue reading பழவேற்காடு; கொஞ்சம் வரலாறும் மூன்று மீன் உணவு செய்முறைகளும்

Advertisements
இசை கலைஞர்கள், சினிமா, ஜி.வி. பிரகாஷ்

பாடகர்களின் உரிமைக்காக உதயமானது சங்கம்!

சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் சரியான ராயல்டி தொகை வழங்க வேண்டும் என்று ட்விட்டரில் எழுதியது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக இப்போது பாடகர்களும் குரலெழுப்பியிருக்கிறார்கள். அதற்கென இன்று இந்திய பாடகர் உரிமை சங்கம் என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியிருக்கிறார். இந்திய பாடகர் உரிமை சங்கம் குறித்து பகிர்ந்து கொள்ள பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியன், ஜேசுதாஸ், வாணி ஜெயராம், மனோ உள்ளிட்ட மூத்த பாடகர்களுடன் ஹரிஹரன், மஹதி, சைந்தவி, கார்த்திக் உள்ளிட்ட இளைய தலைமுறை பாடகர்கள் இன்று ஒன்று… Continue reading பாடகர்களின் உரிமைக்காக உதயமானது சங்கம்!