உடல் மேம்பட, தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ஜி. ஆர். ரத்னவேல், மருத்துவம், முடி உதிர்தல்

வழுக்கை பரம்பரையாக தொடர்வதில்லை!

உடல் மேம்பட சென்ற பதிவில் முடி உதிர்தல் என்பதற்கான விளக்கத்தைப் பார்த்தோம். இந்தப் பதிவில் முடி உதிர்தலுக்கான காரணங்களை சொல்கிறார் தோல் மற்றும் அழகுக்கலை நிபுணர் டாக்டர் ஜி. ஆர். ரத்னவேல். ’’முடி உதிர்தலுக்கான காரணங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபடும் என்று சொல்லியிருந்தேன். ஆண்களுக்கு எதனால் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படுகிறது என்று முதலில் பார்ப்போம். ஆண்களுக்கு முடி உதிர்தல் பிரச்னை வர மூன்று முக்கிய காரணங்கள் இருக்கின்றன. முதலாவது பொடுகினால் ஏற்படும் முடி உதிர்தல். இது… Continue reading வழுக்கை பரம்பரையாக தொடர்வதில்லை!

அசைவ சமையல், கோழிக்கறி உணவுகள், சமையல், சித்த மருத்துவம், நாட்டுக் கோழி மிளகு சாறு, நீங்களும் செய்யலாம், பனிக் கால உணவு, முன் பனிகால சிறப்பு உணவுகள்

பனிக் கால உணவு- நாட்டுக் கோழி மிளகு சாறு

எடை கூடுவதற்காக ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும் பண்ணை கோழிகள் மூலமாக, நமக்கு உடல் எடை கூடுவதிலிருந்து மலட்டுத்தன்மை ஏற்படுவதுவரை ஏராளமான குறைபாடுகள் ஏற்படுகின்றன. நாட்டுக் கோழிக் கறிக்கு இணையான சுவையும் சத்தும் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழியில் இருப்பதில்லை. இதை எல்லோருமே ஒப்புக் கொண்டாலும் நாட்டுக் கோழி கிடைப்பதும் அரிது, விலையும் அதிகம் என்பதால் பண்ணைக்கோழியையே வாங்கி உண்கிறோம். சுவை, சத்து ஒருபுறம் இருந்தாலும் எடை கூடுவதற்காக ஹார்மோன் மருந்துகள் செலுத்தப்படும் பண்ணை கோழிகள் மூலமாக, நமக்கு உடல்… Continue reading பனிக் கால உணவு- நாட்டுக் கோழி மிளகு சாறு