இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம், தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், தோட்டம் போடலாம் வாங்க!, நகர்புற தோட்ட வளர்ப்பு துறை, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

வீட்டுத்தோட்ட பராமரிப்பு: இயற்கை பூச்சி கொல்லி தயாரிப்பு முறைகள்!

வீட்டின் பின் பகுதியில் உள்ள காலி இடங்களில் பழங்கள், காய்கறி மற்றும் மூலிகைப் பயிர்களை வளர்ப்பதனால் வீட்டின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வருட முழுவதும் வீட்டிற்குத் தேவையான பழங்கள், காய்கறிகள் கிடைப்பதுடன் சில மருத்துவ செடிகளை வளர்ப்பதால் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு வீட்டு வைத்தியம் செய்யவும் பயன்படுகிறது. கிராம பகுதிகளில் மட்டுமல்லாது நகரங்களிலும் எளிய முறையில் வீட்டுத் தோட்டம் அமைத்து பராமரிக்க முடியும். மாடித்தோட்டம், வீட்டுத் தோட்டத்தில் இயற்கை பூச்சி விரட்டிகள் வளர்ப்பது, இயற்கை பூச்சி கொல்லி… Continue reading வீட்டுத்தோட்ட பராமரிப்பு: இயற்கை பூச்சி கொல்லி தயாரிப்பு முறைகள்!

Advertisements
சமையல், தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகம், தொட்டிச் செடி வளர்ப்பு, தொட்டிச் செடிகள், தோட்டம் போடலாம் வாங்க!, நகர்புற தோட்ட வளர்ப்பு துறை, வீட்டில் வளர்க்கும் செடிகள், வீட்டுத் தோட்டம்

வீட்டுத் தோட்டம் அமைக்க விருப்பமா? இதோ ஒரு வாய்ப்பு!

வீட்டின் பின் பகுதியில் உள்ள காலி இடங்களில் பழங்கள், காய்கறி மற்றும் மூலிகைப் பயிர்களை வளர்ப்பதனால் வீட்டின் அனைத்து உறுப்பினர்களுக்கும் வருட முழுவதும் வீட்டிற்குத் தேவையான பழங்கள், காய்கறிகள் கிடைப்பதுடன் சில மருத்துவ செடிகளை வளர்ப்பதால் சிறு சிறு உடல் உபாதைகளுக்கு வீட்டு வைத்தியம் செய்யவும் பயன்படுகிறது.  கிராம பகுதிகளில் மட்டுமல்லாது நகரங்களிலும் எளிய முறையில் வீட்டுத் தோட்டம் அமைத்து பராமரிக்க முடியும். இந்தப் பயிற்சி பற்றி உதவி பேராசிரியர் சண்முகசுந்தரம் பேசுகிறார்... http://www.youtube.com/watch?v=o9QCjw1T_nM தமிழ்நாடு வேளாண்மைப்… Continue reading வீட்டுத் தோட்டம் அமைக்க விருப்பமா? இதோ ஒரு வாய்ப்பு!

குழந்தைகளுக்கான உணவு, சமையல், சைவ சமையல்

மாலை நேர டிபன் – சேவை செய்வோமா?

மாலை நேர டிபன் காமாட்சி மகாலிங்கம் சேவை என்பது இடியாப்பம். எனக்கு இந்த பெயர் முன்பெல்லாம் தெரியாது. சேவை என்றே சொல்லி வழக்கம். இந்தப் பெயரும் நன்றாகவே இருக்கிறது. இதனுடன் கலக்கும் பொருளைக் கொண்டு பெயர் சொல்லுவோம். தேங்காய், எள், எலுமிச்சை,வெல்லம், தயிர்,காய்கறி, மோர்க்குழம்பு, தேங்காய்ப் பால் என பட்டியல் நீளும். இப்போது இடியாப்பம் குருமா தான் முதலிடத்தில் இருக்கிறது. நாம் முதலில் ப்ளெயின் சேவை தயாரிப்பதைப் பற்றி அதுதான் புழுங்கலரிசியில் தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம். வேண்டியது:… Continue reading மாலை நேர டிபன் – சேவை செய்வோமா?