காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், சமையல், செய்து பாருங்கள்

குடைமிளகாயில் சுவையான ஐந்து ரெசிபிகள்!

1. ஸ்டஃப்டு குடமிளகாய் தேவையானவை: குடமிளகாய் - கால் கிலோ, சேமியா உப்புமா (அ) ரவை உப்புமா (அ) அரிசி உப்புமா - ஒரு கப், சோளமாவு - 3 டேபிள்ஸ்பூன். எப்படி செய்வது? குடமிளகாயின் காம்பை நீக்கி விட்டு, உள்ளே லேசாக கத்தியால் கீறி விதைகளை எடுத்து விடவும். ஒரு டேபிள் ஸ்பூன் உப்புமாவை உள்ளே வைத்து, சோளமாவை கெட்டியாகக் கரைத்து, குடமிளகாயின் மேல்புறத்தில் வைத்து மூடவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகாயை… Continue reading குடைமிளகாயில் சுவையான ஐந்து ரெசிபிகள்!

Advertisements
காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

தொன்மையான காய் இது!

காய்கறிகளின் வரலாறு –  9 மாங்காய் தெற்காசியாவை பூர்வீகமாகக் கொண்ட மா, இந்த காலநிலையை ஒத்த எல்லா நாடுகளிலும் இன்று பயிடப்படுகிறது. உலகத்தின் மொத்த மாங்கனி உற்பத்தியில் பாதியளவு இந்தியாவில் உற்பத்தியாகிறது. இந்தப் பெருமையைப் பெற்றுத்தருகின்றன தமிழகத்தில் உள்ள சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள். 400, 500 ஆண்டு வயதானாலும்கூட மாமரங்கள் காய்த்துக்கொண்டிருப்பதை உயிரியலாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். முக்கனிகளுள் ஒன்றாக பழந்தமிழ் இலக்கியங்களில் பாடப்பட்ட மாங்கனியின் காயை புளிப்புச் சுவைக்காக உண்ணுகிறோம். மாங்காயை ஊறுகாயாக்கி உண்ணும் பழக்கம் இரண்டாயிரம்… Continue reading தொன்மையான காய் இது!

காய்கறி சமையல், காய்கறி ரெசிபிகள், காய்கறிகளின் வரலாறு, சமையல்

பரங்கிக்காய் ஏப்படி பாரம்பரியமானது?

காய்கறிகளின் வரலாறு –  7 பரங்கிக்காய் பொங்கல் பண்டிகையின்போது புதுப்பானையில் பொங்கலிட்டு பரங்கிக்காய், அவரைக்காய் சேர்த்து செய்த கூட்டை படையலிட்டு சூரியனுக்கு படைப்பது தென்னக மக்களால் மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உண்மையில் பேருக்கு ஏற்றாற்போல் பரங்கிக்காய் பரங்கியர்களால் நம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட காய். வட அமெரிக்காவைப் பூர்விகமாகக் கொண்டது பரங்கி. அமெரிக்காவுக்குச் சென்ற ஐரோப்பியர்கள் மூலம் மற்ற நாடுகளுக்கும் அது பரவியது. மழை பொழிவு உள்ள காலநிலைகளில் வளரக்கூடியது என்பதால் இந்தியாவிலும் அது தனக்குரிய இடத்தைப் பிடித்துக்கொண்டது. பரங்கியின்… Continue reading பரங்கிக்காய் ஏப்படி பாரம்பரியமானது?

காய்கறிகளின் வரலாறு, குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல், பட்டாணி வரலாறும் ரெசிபியும்

பச்சை பட்டாணியின் வரலாறு ரெசிபியுடன்!

காய்கறிகளின் வரலாறு –  1 பச்சை பட்டாணி மனிதன் பயிரிட ஆரம்பித்த ஆதிகால பயிர்களில் ஒன்று பட்டாணிச்செடி. நியோ லித்திக் காலத்திலிருந்தே பட்டாணியை மனிதர்கள் உணவாக பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் பழங்கால புதைப்பொருட்களில் கிடைத்திருக்கின்றன. துருக்கி, ஜோர்டான்,சிரியா போன்ற வட மத்திய நாடுகளே இதன் பூர்விகம். அந்தப் பகுதிகளிலிருந்தே ஐரோப்பிய நாடுகளுக்கு பட்டாணி சென்றது. 16ம் நூற்றாண்டில் வசதிபடைத்த ஐரோப்பியர்களின் உணவுப்பொருளாக புகழ்பெற்றது பச்சைபட்டாணி. ஐரோப்பியர்களின் வருகையின்போதே இது ஐரோப்பிய காலநிலையை ஒத்த இந்தியப் பகுதிகளில் பயிரடப்பட்டு அறிமுகமானது. நன்கு… Continue reading பச்சை பட்டாணியின் வரலாறு ரெசிபியுடன்!

காய்கறி ரெசிபிகள், குழந்தைகளுக்கான உணவு, சமையல், செய்து பாருங்கள், சைவ சமையல்

பீன்ஸ் தேங்காய்ப்பால் கூட்டு

காய்கறி ரெசிபிகள் தேவையானவை: பீன்ஸ் - அரை கிலோ பெரிய வெங்காயம் - 2 தேங்காய்ப்பால் - அரை கப் உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி அரைக்க: காய்ந்த மிளகாய் - 10 பூண்டு - 6 பல் செய்முறை: பீன்ஸை துண்டுகளாக வெட்டுங்கள். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்குங்கள். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய் விழுது சேர்த்து வதக்கி, பிறகு வெங்காயத்தையும் போட்டு வதக்குங்கள். அதில்… Continue reading பீன்ஸ் தேங்காய்ப்பால் கூட்டு