இந்த வார ரிலீஸ் படங்கள், சினிமா, விஜய் சேதுபதி

இந்த வார ரிலீஸ் படங்கள்!

இந்த வாரம் ரம்மி, இங்க என்ன சொல்லுது, நினைத்தது யாரோ ஆகிய மூன்று படங்கள் வெளியாகின்றன். இதில் நினைத்தது யாரோ மற்றும் இங்க என்ன சொல்லுது இரண்டும் இன்று வெளியாகின்றன. ரம்மி நாளை வெளியாகிறது. ரம்மி முதல் படமான ‘தென்மேற்கு பருவகாற்று’ படத்திற்குப் பிறகு, விஜய் சேதுபதி மீண்டும் கிராமத்து கதையில் நடிக்கிறார். இன்னொரு கதாநாயகனாக இனிகோ பிரபாகர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநயாகிகளாக காயத்ரி, ஐஸ்வர்யா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார். படத்தின்… Continue reading இந்த வார ரிலீஸ் படங்கள்!

சினிமா, விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மி இசை வெளியீடு : பிரத்யேக படங்கள்

விஜய் சேதுபதி நடிக்கும் ரம்மி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு இசைத்தட்டுகளை வெளியிட்டார். இனிகோ பிரபாகரன், ஐஸ்வர்யா, காயத்ரி, சூரி நடித்துள்ள இந்தப் படத்தை பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் டி. இமான். பாடல்கள் யுகபாரதி.