காது, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

காதில் கேட்கும் இரைச்சலுக்கு என்ன காரணம்? இதோ மருத்துவம் சொல்லும் காரணம்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 51 ரஞ்சனி நாராயணன் காது வலி: காது சம்பந்தமான இந்த கட்டுரையை எழுதுவதற்காக நிறைய புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு மிகவும் வியப்பான ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது பிற பாகங்களில் ஏற்படும் வலிகளை நமது மூளை சில சமயங்களில் காது வலி என்று தப்பாகப் புரிந்து கொண்டுவிடுமாம். பல வருடங்களுக்கு முன் ஆனந்தவிகடன் பத்திரிகையில் வெளிவந்த உச்சிமுதல் உள்ளங்கால்வரை என்கிற தொடரில் காது பற்றிய கட்டுரையில் இந்த தகவலைப்… Continue reading காதில் கேட்கும் இரைச்சலுக்கு என்ன காரணம்? இதோ மருத்துவம் சொல்லும் காரணம்!

காது, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

காதுகளை தெரிந்து கொள்வோம்!

  நோய்நாடி நோய்முதல் நாடி - 42 ரஞ்சனி நாராயணன் சென்றவாரம் பொதுவாக நமது செவிகள் செய்யும் வேலைகளைப் பார்த்தோம். இந்தவாரம் செவிகளின் அமைப்பைப் பார்க்கலாம். நமது காதுகளில் மூன்று பகுதிகள் இருக்கின்றன. புறச்செவி, நடுச்செவி, உட்செவி ஆகியவை அவை. புறச்செவி: இதை ஆங்கிலத்தில் Pinna என்கிறார்கள். இது நாம் பார்க்க முடியும் வகையில் வெளியே அமைந்திருக்கிறது. இந்தப் பகுதியில் தான் நாம் காதுகுத்தல் செய்து தோடுகள் போட்டுக்கொள்ளுகிறோம். நம் நண்பர்கள், ‘அருகே வா, ஒரு ரகசியம் சொல்லுகிறேன்’… Continue reading காதுகளை தெரிந்து கொள்வோம்!

காது, தொண்டை பராமரிப்பு, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம், மூக்கு

இதற்கும் கொஞ்சம் காது கொடுங்கள்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 41 ரஞ்சனி நாராயணன் ஒருமுறை கடுமையான ஜலதோஷம். மூக்கிலிருந்து அருவி போல நீர்! ஜலதோஷம் என்ற காரணத்திற்காக எனது வகுப்புகளை ரத்து செய்யவும் முடியாது. என்ன செய்வது? வீட்டிலேயே மூக்கை ‘நன்றாக’ சிந்திவிட்டு போகலாம் என்று நினைத்தேன். இரண்டு முறை சிந்தியவுடன் குப் பென்று காதில் ஒரு சத்தம்! வலது காது அடைத்துக் கொண்டுவிட்டது. எப்படி வகுப்பு நடத்துவது? ஒரு யோசனை வந்தது. அதன்படி மாணவர்களை எனக்கு இடதுபுறம் (எல்லோரையும்!) அமரச் செய்தேன்.… Continue reading இதற்கும் கொஞ்சம் காது கொடுங்கள்!

கண் பாதுகாப்பு, காசநோய், நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவத் தொடர், மருத்துவம்

காச நோயிலிருந்து தற்காத்து கொள்ளுவது எப்படி?

நோய்நாடி நோய்முதல் நாடி - 40 ரஞ்சனி நாராயணன் என் உறவினர் ஒருவருக்கு சமீபத்தில் இடது கண்ணில் பார்வை சரியாக இல்லை. வலது கண்ணால் எல்லாப்பொருட்களையும் பார்க்க முடிகிற அவரால், இடது கண்ணால் எதையும் பார்க்க முடிவதில்லை. வெறும் கருப்பாகத் தெரிகிறது என்றார். இந்த நிலையை ஆங்கிலத்தில் AMD (Age-related Macular degeneration) என்கிறார்கள். மாக்யூலா என்பது கண்ணின் பின்புறத்தில் விழித்திரையின் நடுவில் இருக்கும், ஒளிஉணர் திசு. நமது நேர்பார்வைக்குக் காரணம் இந்த மாக்யூலா. அறுபது வயதிற்கு… Continue reading காச நோயிலிருந்து தற்காத்து கொள்ளுவது எப்படி?