காது, காது கேளாமையை கண்டறிதல், காதுகேளாமை, நோய்நாடி நோய்முதல் நாடி!, மருத்துவம்

காதுகேளாமையை இப்படி சரிசெய்யலாம்!

நோய்நாடி நோய்முதல் நாடி - 47 ரஞ்சனி நாராயணன் காதுகேளாமை என்பது மிகவும் வருந்தத்தக்க நிலைமை. அமெரிக்காவில் சுமார் 37 மில்லியன் மக்களுக்கு இந்த உலகம் அமைதியானதாகி விட்டது. உரையாடல் என்பது எங்கோ தொலைதூரத்தில் கேட்கும் கிசுகிசுப்பாகவும், இசை என்பது மெல்லிய ரீங்காரம் என்று ஆகியிருக்கிறது என்று ஒரு ஆய்வு சொல்லுகிறது. காது கேளாமை உங்களைத் தனிமைப்படுத்தி விடும். ஆரம்பத்திலேயே இந்தக் குறையை கண்டிபிடித்து சிகிச்சையை மேற்கொள்ளுவது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும். கொஞ்சம் கொஞ்சமாகக் காது கேட்காமல் போகலாம்.… Continue reading காதுகேளாமையை இப்படி சரிசெய்யலாம்!

குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

குழந்தைகள் விஷயத்தில் பதட்டம் வேண்டாமே!

செல்வ களஞ்சியமே - 49ரஞ்சனி நாராயணன்காது கேளாமை பற்றிய கட்டுரைக்கு வந்த கருத்துரைகளில் ஒரு விஷயம் திரும்பத்திரும்ப சொல்லப்பட்டிருந்தது. வெளிநாடுகளில் குழந்தை பிறந்த உடனே குழந்தையின் கேட்கும் சக்தியை பரிசோதனை செய்து பார்க்கிறார்கள் என்பதுதான் அது. நம் நாட்டிலும் இவையெல்லாம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்பதை நம் எல்லோருடைய வேண்டுகோளாகவும் மருத்துவத்துறையின் முன் வைப்போம்.இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நம் நாட்டில் இந்த மாதிரி பரிசோதனைகளை சரியான முறையில் வரவேற்பதில்லை. ‘எங்க வீட்டுல யாருக்கும் எந்தக் குறையும்… Continue reading குழந்தைகள் விஷயத்தில் பதட்டம் வேண்டாமே!

3 வயது, குழந்தை பராமரிப்பு, குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே, தாலாட்டுப் பாடல்கள்

குழந்தைகளின் பேச்சுத்திறன் : எந்த வயதில் எப்படி இருக்கும்?

செல்வ களஞ்சியமே - 45 ரஞ்சனி நாராயணன் நேற்று என் அக்காவுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அக்காவிற்கு அழகழகான இரண்டு பேத்திகள். நேற்று வீட்டில் பேத்திகளுக்குள் சண்டை. அக்கா இருவரையும் ‘சும்மா இருங்கள்’ என்று அதட்டியிருக்கிறாள். சின்னவள் சொல்லுகிறாளாம்: ‘ஐயம் அப்செட் வித் யு, பாட்டி’ என்று. இதை சொல்லிவிட்டு அக்கா சிரித்துக்கொண்டே சொன்னாள்: ‘ மூணரை வயதில் என்ன பேச்சு பேசுகிறது, பாரு..!’ எனக்கும் சிரிப்புதான். எல்லோரிடமும் சொல்லிச் சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தேன். இதோ இப்போது உங்களிடமும்… Continue reading குழந்தைகளின் பேச்சுத்திறன் : எந்த வயதில் எப்படி இருக்கும்?