சினிமா

முனி – 3 கங்கா டிசம்பரில் வெளியாகிறது!

காஞ்சனா வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கி நாயகனாக நடிக்கும் முனி -  3 கங்கா படத்தின்  பெரும்பகுதி படிப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக டாப்ஸி, நித்யாமேனன் நடிக்கிறார்கள். மற்றும் ஸ்ரீமன், கோவைசரளா ஆகியோர் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை எழுதி இயக்கும் ராகவா லாரன்ஸ் படம் கூறுகையில் ‘வருகிற 4 தேதி முதல் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாகப் பட உள்ளது. 20 நாட்கள் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் படமாக்கப் பட… Continue reading முனி – 3 கங்கா டிசம்பரில் வெளியாகிறது!

சினிமா

சரத்குமார் – பிரியாமணி இணையும் ஆக்‌ஷன் படம்!

ஓமிக்ஸ் கிரியேசன்ஸ் என்ற படநிறுவனம் தயாரிக்கும் படம் அஞ்சாத சண்டி. இந்தப் படத்தில் சரத்குமார் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பிரியா மணி நடிக்கிறார். மற்றும் ஆசிஷ் வித்யார்த்தி , கிருஷ்ணம்ராஜு ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் லண்டனைச் சேர்ந்த ஸ்கேர்லெட் வில்சன் என்ற பெண் ஒரு பாடல் காட்சியில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவு  -  வாசு இசை    - நாகேஷ் -  சங்கர் எடிட்டிங்    -  ஹரி தயாரிப்பு -    ஓமிக்ஸ் கிரியேசன்ஸ் தெலுங்கில் பல வெற்றிப்படங்களை இயக்கிய சமுத்திரம்… Continue reading சரத்குமார் – பிரியாமணி இணையும் ஆக்‌ஷன் படம்!