அரசியல், இந்தியா

கறுப்புப் பண மீட்பு விவகாரத்தில் பிளாக் மெயில் செய்யத் தேவையில்லை : காங்கிரஸ் எச்சரிக்கை

கறுப்புப் பண மீட்பு விவகாரத்தில் மிரட்டிப் பார்க்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது. கறுப்புப் பண மீட்பு விவகாரத்தில் கறுப்புப் பணம் பதுக்கியவர்கள் பட்டியலை வெளியிட்டால் காங்கிரஸ் கட்சிக்குத்தான் சங்கடம் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியிருந்தார். இந்நிலையில், அவரது கருத்துக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக, கறுப்புப்  பண மீட்பு விவகாரத்தில் எங்களை மிரட்டிப் பார்க்க வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் அஜய் மக்கான் கூறினார். காங்கிரஸை பாஜக பிளாக் மெயில் … Continue reading கறுப்புப் பண மீட்பு விவகாரத்தில் பிளாக் மெயில் செய்யத் தேவையில்லை : காங்கிரஸ் எச்சரிக்கை

அரசியல், இந்தியா

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து சசி தரூர் அதிரடி நீக்கம்

பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசியதன் காரணமாக, மத்திய முன்னாள் அமைச்சரும், திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர், கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து திங்கள்கிழமை நீக்கப்பட்டார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளைப் பாராட்டி, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஹஃப்பிங்டன் போஸ்ட் என்ற இணைய இதழில், சசி தரூர் கட்டுரை எழுதியது, காங்கிரஸ் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளராக இருந்த அவர், கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதிக்குப் பிறகு, கட்சியின் செயல்பாடுகள்… Continue reading காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து சசி தரூர் அதிரடி நீக்கம்

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள், ஊடகம்

குறைந்தபட்ச நேர்மையை கடைபிடியுங்கள் : ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

குறைந்தபட்ச பத்திரிகை அறத்தை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று கையூட்டுச் செய்திகள் விவகாரத்தில் ஊடகங்களை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் கடந்த 2009இல் நடைபெற்ற அந்த மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அப்போது அவர் தனது தேர்தல் பிரசாரத்துக்கான சரியான செலவுக்கணக்கை சமர்ப்பிக்கத் தவறியதாகவும், மாநில செய்தித்தாள்களுக்கு அளித்த 25 விளம்பரங்களுக்கான செலவுக் கணக்கைக் குறிப்பிடவில்லை என்று தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை விசாரித்த தேர்தல் ஆணையம் பிறப்பித்த… Continue reading குறைந்தபட்ச நேர்மையை கடைபிடியுங்கள் : ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

அரசியல், இந்தியா, இன்றைய முதன்மை செய்திகள்

பாஜக அரசு எங்களை பழிவாங்குகிறது: சோனியா குற்றச்சாட்டு

நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான நிலத்தை அபகரித்ததாக வழக்குப் போட்டு  பாஜக அரசு பழிவாங்குவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியிருக்கிறார்.  சமீபத்தில் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சம்மன் அனுப்பியிருந்தது டெல்லி நீதிமன்றம். இந்த வழக்கை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்திருந்தார். இதைத் தொடர்ந்து சோனியா மற்றும் ராகுல் காந்தி மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை… Continue reading பாஜக அரசு எங்களை பழிவாங்குகிறது: சோனியா குற்றச்சாட்டு