செய்து பாருங்கள்

செய்து பாருங்கள் காகித ரோஜா!

லதா மணி ராஜ்குமார்  தேவையான பொருட்கள்: டபுள் கிரேப் பேப்பர் - சிவப்பு, வெளிர் பச்சை , அடர் பச்சை நிறங்களில் கத்திரிகோல் 32 கேஜ் கம்பி கட்டிங் பிளேயர் க்ரீன் டேப் நூல் பஞ்சு பசை எப்படி செய்வது? டபுள் கிரேப் பேப்பர் என்பது இழுவை தன்மை உள்ள காகிதம். ஸ்டேஷனரி கடைகளில் இது கிடைக்கும். சிவப்பு நிற டபுள் கிரேப் பேப்பரை நீள வாக்கில், பூவின் இதழ் அளவிற்கு ஏற்ப வெட்டிக்கொள்ளுங்கள். நீள வாக்கில்… Continue reading செய்து பாருங்கள் காகித ரோஜா!