இலக்கிய விருது, இலக்கியம், சினிமா

23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்!

வைகை அணை கட்டப்பட்டபோது அதன் நீர்தேங்கும் பரப்புக்காக காலிசெய்யப்பட்ட 14 கிராமங்களின் கதைதான் கவிஞர் வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டு இதிகாசம். மண்சார்ந்த மக்கள் மண்ணோடும் வாழ்வோடும் நடத்திய போராட்டங்களை வலியோடு சொன்ன படைப்பு அது. வட்டார வழக்கோடு எழுதப்பட்ட உலகத்தன்மை கொண்ட அந்த நாவல் 2003ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. இதுவரை 1லட்சம் பிரதிகளுக்குமேல் விற்பனையாகி நாவல் உலகத்தில் பெரும் சாதனை செய்திருக்கிறது. லண்டனில் நிகழ்ந்த அதன் அறிமுக விழாவில் இங்கிலாந்து நாட்டு அந்நாள்… Continue reading 23 மொழிகளில் வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம்!

குழந்தை வளர்ப்பு, செல்வ களஞ்சியமே

நாம் ஏன் பொய் சொல்கிறோம்?

செல்வ களஞ்சியமே - 56 ரஞ்சனி நாராயணன் ‘பொய் சொல்லக்கூடாது காதலி - பொய் சொன்னாலும் நீ என் காதலி’ எனக்கு மிகவும் பிடித்த பாடல். உங்களுக்கும் பிடிக்கும், இல்லையா? இந்தப் பாடலுக்கும், நமது தொடருக்கும் என்ன சம்மந்தம், என்கிறீர்களா? குழந்தைகள் மட்டும் தான் பொய் சொல்லுவார்கள் என்பதில்லை; காதலன் காதலியிடமும், காதலி காதலனிடமும் பொய் சொல்லுவார்கள். அதுமட்டுமில்லை; கவிதைக்குப் பொய் அழகு என்கிறார் கவிஞர் வைரமுத்து. இதையெல்லாம் ரசிக்கும் நாம் நம் குழந்தைகள் பொய் சொல்லும்போது… Continue reading நாம் ஏன் பொய் சொல்கிறோம்?