இன்றைய முதன்மை செய்திகள், சர்ச்சை

கணவன்-மனைவி சண்டை இல்லை : மனம் திறக்கும் தாமரை

கவிஞர் தாமரை ' தமிழை நேசித்தேன் தெருவுக்கு வந்து விட்டேன் , தமிழ் உணர்வாளர்களே சம்மதம் தானா ? ' என்ற என் பதாகையில் முதல் இரண்டு வரிகள்தாம் கண்ணுக்குத் தெரிந்ததா ? மூன்றாம் வரிக்கு ஒருவர் கண்ணும் போகவேயில்லையா ?.. தமிழ்ப் பற்றுக் கொண்டவர்கள் பதைபதைத்திருக்க வேண்டாமா ?. தமிழ்ப்பற்றுக் கொண்ட ஒரு பெண் , ஊரறிந்த தமிழ்க்கவிஞர் எவ்வளவு மனம் புண்பட்டிருந்தால் இப்படிச் சொல்லித் தெருவில் அமர்ந்திருப்பார் ? என்று ஒரு கணம் யோசித்திருக்க… Continue reading கணவன்-மனைவி சண்டை இல்லை : மனம் திறக்கும் தாமரை

அரசியல், இன்றைய முதன்மை செய்திகள், தமிழ்நாடு

கவிஞர் தாமரைக்கு நடந்ததும், நடப்பதும்: அவசியம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!

கவிஞர் தாமரை '' The darkest places of hell are reserved for those who maintain their 'neutrality' in times of moral Crisis '' - Dante. யார் பக்கம் நியாயம் என்று தெரிந்திருந்தும் 'நடுநிலை' வகிப்பவர்களுக்காகவே நரகத்தின் ஆக இருண்ட மூலைகள் ஒதுக்கப்படுகின்றன. 1993..... நான் என் பொறியாளர் பணியை விட்டு 'தமிழுக்காகவும் தமிழ்ச் சமூகத்திற்காகவும் என்னையே அர்ப்பணித்துக் கொண்டேன். 20 ஆண்டுகளாக வேறு சிந்தனையே இல்லாமல் இதற்காகவே இயங்கினேன்....… Continue reading கவிஞர் தாமரைக்கு நடந்ததும், நடப்பதும்: அவசியம் பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று!